Smartphone தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை மட்டும் செஞ்சிடாதீங்க
water
Mobile phones
By Raju
பலரும் ஸ்மார்ட்போனை தெரியாமல் தண்ணீருக்குள் போட்டுவிடுவார்கள்.
பல்வேறு மக்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை சரிசெய்ய தேவையில்லாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்,
சில வழிமுறைகள் மூலம் எளிமையாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமக்கு தெரியாமலே திடீரென நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
- அடுத்து தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.
- அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
- ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
- சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
- அடுத்து ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
- ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். இரவு நேரமாக இருந்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் வைப்பது மிகவும் நல்லது.
- ஸ்மார்ட்போனின் மேல் சிறிது அரிசி போட்டுவைத்தால் சரியாகும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியாத நிலைமையில் நீங்கள் சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று சரிசெய்வது மிகவும் நல்லது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US