ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்களை உடனே நீக்கிவிடுங்கள்! இல்லேன்னா சிக்கல்
ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆபத்தை விளைவிக்கும் செயலிகள்
ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோர் அதில் உள்ள செயலிகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
டெவலப்பர் மொபைல் ஆப்ஸ் குழுவிலிருந்து தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல் கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர்
இந்த செயலிகளை உடனே நீக்க வேண்டியது அவசியமாகிறது.
புளூடூத் ஆட்டோ கனெக்ட், புளூடூத் ஆப் செண்டர், டிரைவர்: புளூடூத், USB, Wi-Fi, மொபைல் ட்ரான்ஸ்பர்: ஸ்மார்ட் சுவிட்ச் ஆகிய 4 செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள்.
மேற்குறிப்பிட்ட வலைப்பதிவின் அறிக்கைபடி, இந்த செயலிகளை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.