ஐபோன் தோற்றத்தில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வந்தாச்சு! அசத்தல் அம்சங்கள்

Smart Phones
By Raju Nov 18, 2022 06:52 AM GMT
Report

ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன் தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ்

அதன்படி லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720x1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மொடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் தோற்றத்தில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வந்தாச்சு! அசத்தல் அம்சங்கள் | Smartphone Le Tv Y1 Pro Plus Smartphone

dnpindiahindi

ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே 

புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கெமரா, ஐபோன் 13-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் மொடலில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மொடல் விலை CNY 499,  4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை CNY 699 ஆகும்.

ஐபோன் தோற்றத்தில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வந்தாச்சு! அசத்தல் அம்சங்கள் | Smartphone Le Tv Y1 Pro Plus Smartphone

jd.com

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US