ஷோரூமுக்குள் நுழைந்த பாம்பு... பலவித உணர்வுகளை ஏற்படுத்தும் ஒரு வீடியோ

snake Thailand
By Balamanuvelan Oct 15, 2021 12:20 PM GMT
Report

தாய்லாந்தில் கார் ஷோரூம் ஒன்றிற்குள் எதிர்பாராவிதமாக ஒரு பாம்பு நுழைந்துவிட்டது.

அதைத் துரத்த அங்கிருந்தவர்கள் படும் பாடு ஒரு வீடியோவாக வெளியாகியுள்ளது.

மிகவும் வழவழப்பாக உள்ள அந்த ஷோரூமின் தரையில் பாம்பு படுவேகமான வழுக்கிச் செல்ல, அதைக் கண்டவர்கள் அதைத் துரத்த முயல, அந்த பாம்பு சிலரை நோக்கித் திரும்ப, அவர்கள் தப்பியோட முயல, ஒரு பக்கம் அந்த வீடியோவைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது.

இன்னொரு பக்கம், Sompong Jaion என்னும் சேல்ஸ்மேன் அந்த பாம்பை நாற்காலி ஒன்றைக் கொண்டு கடைக்கு வெளியே துரத்த முயல, அது நாற்காலியையே பின்னிக்கொள்ள, வேறு வழியில்லாமல் அவர் பின்வாங்கவேண்டியதாயிற்று. வேறொரு பெண் மாப் ஸ்டிக் ஒன்றின் உதவியடன் பாம்பைத் துரத்தும்போது அவரே வழுக்கி விழ, பாம்பு அவரை நோக்கித் திரும்ப, அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் திகில் ஏற்படுகிறது.


இதற்கிடையில், அந்த பாம்பை மும்முரமாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்னை நோக்கி அந்த பாம்பு திரும்ப, தப்பியோட முயன்ற அந்த பெண்ணும் வழுக்கி விழ, ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மறுபக்கம் அந்த பாம்பு அவரைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை.

கடைசியில் மீண்டும் Sompong Jaion அந்த பாம்பை மாப் ஸ்டிக் உதவியுடன் வெளியே துரத்திவிடுகிறார். நல்ல வேளையாக யாரையும் அந்த பாம்பு தீண்டவில்லை. கீழே விழுந்த அந்த பெண்ணுக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளனவாம்.  

ஷோரூமுக்குள் நுழைந்த பாம்பு... பலவித உணர்வுகளை ஏற்படுத்தும் ஒரு வீடியோ | Snake That Entered The Showroom

ஷோரூமுக்குள் நுழைந்த பாம்பு... பலவித உணர்வுகளை ஏற்படுத்தும் ஒரு வீடியோ | Snake That Entered The Showroom

ஷோரூமுக்குள் நுழைந்த பாம்பு... பலவித உணர்வுகளை ஏற்படுத்தும் ஒரு வீடியோ | Snake That Entered The Showroom

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US