புதிய Snap-N-Charge சார்ஜர் - அசத்தலான 10 அம்சங்கள்
Amazon
By Ragavan
சார்ஜிங் தொழில்நுட்பத்தில் Snap-N-Charge எனும் ஒயர்லெஸ் சார்ஜர் புரட்சி செய்துவருகிறது.
இதன் 10 சிறப்பு அம்சங்கள் இதை டோப்-ரேடட் சார்ஜராக மாற்றியுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கே காணலாம்.
- Wire-Free-charging: கேபிள்கள் இல்லாமல் நேரடியாக போனில் அடாச் செய்யலாம்.
- ஒரே சார்ஜரில் எல்லா டிவைஸ்களும்: iPhone, Android, TWS, பவர் பேங்க் எதுவானாலும் சார்ஜ் செய்யலாம்.
- மின்னல் வேகம்: 18W ஃபாஸ்ட் சார்ஜிங்; 30 நிமிடத்தில் 50% சார்ஜ் ஆகிவிடும்
- எல்இடி டிஸ்ப்ளே: சரியான சார்ஜ் சதவீதத்தை ரியல் டைமில் காணலாம்.
- Pocket Friendly: இதன் எடை 50g மட்டுமே, பேண்ட் பொக்கெட்டில் எளிதாக வைக்கலாம்.
- போனில் பேசும்போதே சார்ஜ் செய்யலாம்: கேபிள் தொந்தரவு இல்லை.
- 2 வருட வாரண்டி மற்றும் IP54 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இதை நீடித்த பயன்பாட்டுக்கு ஏற்றதாக்குகிறது.
ஸ்பெஷல் ஹைலைட்:
- 5000mAh பேட்டரி: ஒரே சார்ஜிஙில் 2-3 மொபைல் ஃபோன்களை ஃபுல் சார்ஜ் செய்யும்.
- Magnetic Locking: காந்தத்தால் பலமாக ஒட்டிக்கொள்வதால் போனில் இருந்து நழுவ வாய்ப்பில்லை.
- இதன் விலை ரூ.1,999 மட்டுமே, அமேசானில் டிஸ்கவுண்ட் ஆஃபரில் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Wireless portable charger Tamil Nadu, Best magnetic charger 2025, Snap-N-Charge vs power bank, Fastest portable charger India, Cable-free mobile charging Tamil, Affordable wireless charger Amazon, 5000mAh portable charger review, Multi-device charger for iPhone Android, IP54 waterproof portable charger, Best tech gifts under 2000 rupees
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் திருவிழா
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US