இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு... பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம் அம்பலம்

Israel Israel-Hamas War Gaza
By Arbin Oct 25, 2023 04:00 AM GMT
Report

இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய ஹமாஸ் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைப் பதிவுகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

10,000 டொலர் வெகுமதி

இஸ்ரேலிய இளைஞர்களை கொல்ல ஹமாஸ் மேலிடம் தங்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என சிக்குபவர்கள் அனைவரையும் கடத்தி வரவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு... பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம் அம்பலம் | Snatch Hostages Hamas Brutes Unimaginable Terror

மட்டுமின்றி, ஒவ்வொரு பணயக்கைதிக்கும் 10,000 டொலர் வெகுமதி அளிக்க ஹமஸ் மேலிடம் உறுதி அளித்திருந்ததாகவும் அத்துடன் குடியிருப்பு ஒன்றும் அவர்களுக்கு பரிசளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலியர்களை அதிக எண்ணிக்கையில் கடத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது இஸ்ரேலிய மக்களை சிறைபிடிப்பதும் கடத்துவது மட்டுமே நோகமாக இருந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் எங்கள் மீது கை வைத்தால்... பழிவாங்கப்படும்: மிரட்டல் விடுத்த வல்லரசு நாடு

மத்திய கிழக்கில் எங்கள் மீது கை வைத்தால்... பழிவாங்கப்படும்: மிரட்டல் விடுத்த வல்லரசு நாடு

அக்டோபர் 7ம் திகதி நடந்த அதிரடி தாக்குதல் சம்பவத்தின் போது இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய 6 ஹமாஸ் வீரர்களிடம் ராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

ஹமாஸ் மேலிடம் வகுத்த திட்டம்

அன்று நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும் ஹமாஸ் மேலிடம் திட்டமிட்டபடியே முன்னெடுக்கப்பட்டதாகவும், வெகுமதி தொகையை பெற சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு... பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம் அம்பலம் | Snatch Hostages Hamas Brutes Unimaginable Terror

குடியிருப்புகளுக்கு நெருப்பு வைத்து, வீடு புகுந்து மொத்த உறுப்பினர்களையும் கொலை செய்வது, இளம் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அவர்களை கடத்துவது என மொத்தமும் ஹமாஸ் மேலிடம் வகுத்த திட்டம் என்றே அந்த 6 பேர்களும் தெரிவித்துள்ளனர்.

Be'eri பகுதியில் மட்டும் குறைந்தது 130 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி, 15 அல்லது 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரையும் ஹமாஸ் அப்பகுதியில் இருந்து கடத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு... பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம் அம்பலம் | Snatch Hostages Hamas Brutes Unimaginable Terror

விசாரணையின் போது, அந்த 6 ஹமாஸ் உறுப்பினர்களும், இஸ்லாம் மதம் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிசுக்களைக் கொல்வதைத் தடைசெய்துள்ளது எனவும், ஆனால் தாங்கள் செய்த அட்டூழியங்கள் ஐ.எஸ் அமைப்பு செய்தவற்றிலிருந்து வேறுபட்டவை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US