ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் அழகிக்கு நேர்ந்த பரிதாபம்

hong kong
By Balamanuvelan Jul 22, 2021 07:30 AM GMT
Report

ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் சமூக ஊடக பிரபலமான அழகி ஒருவர், செல்பி ஒன்றை எடுக்கும் முயற்சியின்போது பரிதாபமாக பலியாகியுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்து ஹொங்ஹொங்கில் வாழ்ந்து வந்தவரான Sophia Cheung (32), சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். மலையுச்சிகள் போன்ற அபாயகரமான இடங்களில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது அவரது வழக்கம்.

தற்போது அதேபோல் போஸ் கொடுக்கும் முயற்சியே அவரது உயிரைப் பறித்துள்ளது. ஹொங்ஹொங்கிலுள்ள Ha Pak Lai park என்ற இடத்தில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி ஒன்றின் முன்னால் நின்று செல்பி ஒன்றை எடுக்க முயன்றுள்ளார் Sophia.

ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் அழகிக்கு நேர்ந்த பரிதாபம் | Sofia Influencer Dies Selfie Waterfall Hong Kong

திடீரென கால் இடற, தனது நண்பர்கள் கண் முன்னாலேயே 16 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் Sophia.

மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

35,000 ரசிகர்கள் பின்தொடரும் சமூக ஊடக பிரபலமாக இருந்த Sophia, செல்பியால் உயிரிழந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் அழகிக்கு நேர்ந்த பரிதாபம் | Sofia Influencer Dies Selfie Waterfall Hong Kong

ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் அழகிக்கு நேர்ந்த பரிதாபம் | Sofia Influencer Dies Selfie Waterfall Hong Kong

ஆபத்தான வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் அழகிக்கு நேர்ந்த பரிதாபம் | Sofia Influencer Dies Selfie Waterfall Hong Kong


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US