54 ஆண்டுகளுக்கு பின் முழு சூரிய கிரகணம்.., கவனமாக இருக்கவேண்டிய 5 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று ஏப்ரல் 8-ஆம் திகதி நிகழ்கிறது.
இந்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும். மொத்தம் 4 மணி 39 நிமிடங்கள் இருக்கும்.
சூரிய கிரகணத்தின் சூதக் காலம் 12 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு முழு கிரகணமாக நிகழ்வதால் இந்த கிரகணம் கவனம் பெற்றுள்ளது.
இந்த கிரகணத்தால் குறிப்பிட்ட இந்த 5 ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சிம்மம்
- பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- உங்கள் எதிரிகள் சதி செய்ய முயலும்போது சிரமங்களை எதிர்கொள்வீர்கள்.
- பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம்.
- மேலும், நீங்கள் சமூகத்தில் மரியாதையை இழக்கலாம்.
- உங்கள் உடல்நலம், நிதி நிலை மோசமடையும்.
கன்னி
- தொழில் மற்றும் குடும்பம் தொடர்பான கவலைகள் அனைத்தும் அதிகரிக்கும். மு
- க்கியமாக நீங்கள் நிதி ரீதியாக இழப்பை சந்திப்பீர்கள்.
- இந்த நேரத்தில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இது உங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
துலாம்
- குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களால் சச்சரவுகள் ஏற்படும்.
- மேலும், இந்த நேரத்தில் நீங்கள் எரிச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.
- உறவை சரி செய்ய எவ்வளவு முயன்றும் பலனில்லை.
விருச்சிகம்
- தொழிலில் சில தடைகளை சந்திக்க நேரிடும்.
- நிதி ஆதாயங்களுக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- பண விஷயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
- ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் உங்களை தேடி வரும்.
- இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.
மீனம்
- வேலை அல்லது வியாபாரத்தில் கிடைத்த வெற்றியால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்ய வாய்ப்புள்ளது.
- வருமானம் அதிகரிப்பதால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US