உலகின் முதல் Self-Charging செய்யும் சோலார் மோட்டார் சைக்கிள் SOLARIS அறிமுகம்

Electric Vehicle Automobiles
By Ragavan Nov 30, 2025 12:56 AM GMT
Report

உலகின் முதல் Self-Charging செய்யும் சோலார் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MASK Architects நிறுவனம், SOLARIS எனப்படும் உலகின் முதல் முழுமையான சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், சுயமாக சார்ஜ் செய்யும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது, மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிலையங்கள் அல்லது எரிபொருள் சார்ந்த கட்டமைப்புகளின் மீது சார்ந்திருக்கும் நிலையை முற்றிலும் மாற்றும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Solaris solar motorcycle launch 2025, World’s first self-charging solar bike, MASK Architects Solaris design features, Solar-powered motorcycle technology news, Retractable photovoltaic wings bike, Zero emission solar motorcycle innovation, Biomimetic leopard-inspired bike design, Electric mobility solar independence, Future of clean energy motorcycles, Solaris solar autonomous motorcycle 2025

SOLARIS முக்கிய அம்சங்கள்

  • SOLARIS மோட்டார் சைக்கிள், சூரிய ஒளியை சேகரிக்கும் மடிக்கக்கூடிய சோலார் பேனல்கள் (photovoltaic wings) கொண்டுள்ளது.
  • இவை வாகனம் நிறுத்தப்பட்டபோது விரிந்து, சூரிய ஒளியை சேகரித்து, உயர் திறன் கொண்ட லித்தியம் பேட்டரியில் சேமிக்கின்றன.
  • இந்த பைக் தானே தனது சார்ஜிங் நிலையமாக மாறுகிறது.
  • High-torque electric motor, regenerative braking, lightweight aluminum-carbon composite chassis ஆகியவை வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன. 
  • Digital cockpit மற்றும் app connectivity மூலம் நேரடி தரவுகளை பயணிகள் அறியலாம்.

பெங்களூரு பொறியாளர்கள் உருவாக்கிய புதிய மின்சார Trike

பெங்களூரு பொறியாளர்கள் உருவாக்கிய புதிய மின்சார Trike

வடிவமைப்பு

இந்த மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பு, சிறுத்தையின் உடல் அமைப்பை பிரதிபலிக்கிறது. நீளமான முன் பகுதி, தசைமிகு கட்டமைப்பு, முன்னோக்கி பாயும் நிலை ஆகியவை aerodynamics மற்றும் ரைடர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

Solaris solar motorcycle launch 2025, World’s first self-charging solar bike, MASK Architects Solaris design features, Solar-powered motorcycle technology news, Retractable photovoltaic wings bike, Zero emission solar motorcycle innovation, Biomimetic leopard-inspired bike design, Electric mobility solar independence, Future of clean energy motorcycles, Solaris solar autonomous motorcycle 2025

பயன்கள்

  • முழுமையான சூரிய ஆற்றல் சார்ந்ததால், பூஜ்ய எரிபொருள் செலவு.
  • தொலைதூர பகுதிகள், சுற்றுலா, இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்த ஏற்றது.
  • குறைந்த பராமரிப்பு செலவுடன், விரைவான payback period வழங்கும்.

‘SOLARIS’ மோட்டார் சைக்கிள், உலகளாவிய போக்குவரத்து துறையில் solar-autonomous motorcycle எனும் புதிய வகையை உருவாக்குகிறது.

இது, எரிபொருள் அல்லது மின்சார வலையமைப்புகளின் மீது சார்ந்திராமல், பயணிகள் தங்களுக்கே உரிய சுத்தமான ஆற்றலை உருவாக்கும் எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய நிதி வீழ்ச்சி எச்சரிக்கை: BTC, ETH, தங்கம், வெள்ளி வாங்க நிபுணர் அறிவுரை

உலகின் மிகப்பெரிய நிதி வீழ்ச்சி எச்சரிக்கை: BTC, ETH, தங்கம், வெள்ளி வாங்க நிபுணர் அறிவுரை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Solaris solar motorcycle launch 2025, World’s first self-charging solar bike, MASK Architects Solaris design features, Solar-powered motorcycle technology news, Retractable photovoltaic wings bike, Zero emission solar motorcycle innovation, Biomimetic leopard-inspired bike design, Electric mobility solar independence, Future of clean energy motorcycles, Solaris solar autonomous motorcycle 2025 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US