சிறுநீர் ஒருவித துர்நாற்றத்துடன் வருகிறதா? என்ன காரணமாக இருக்கும்?

Solution Health info urine come with a foul odor
By Balakumar Mar 13, 2021 10:15 AM GMT
Report

பொதுவாக சிறுநீர் வாசனையில் நீங்கள் மாற்றத்தை காண்கிறீர்கள் என்றால் அது ஆபத்துக்கான அறிகுறியாகும்.

சிறுநீரில் ஏற்படும் வலுவான துர்நாற்றம் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் ஒரு சில நேரங்களில் இது மருத்துவ பிரச்சனைகளின் அடையாளமாக இருக்கலாம்.

எனவே அவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும்.

தற்போது சிறுநீரில் துர்நாற்ற வாசனை வர என்ன காரணம் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்..

  1. அஸ்பாரகஸ் உணவானது சிலருக்கு சிறுநீரை துர்நாற்றம் உடையதாக மாற்றுவதாக அறியப்படுகிறது. கந்தகத்தில் அஸ்பாரகுசிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இது நிகழ்கிறது. இதனால் சிறுநீரில் கந்தக வாசனை அதிகமாக வருகிறது.
  2. மீன், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை சிறுநீரில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பிற உணவுகளாக உள்ளன. இதை தடுக்கவும்.
  3. காபியில் உள்ள சேர்மங்களில் இருந்து வரும் வளர்சிதை மாற்றங்கள் காரணமாக சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படலாம். இது தவிர அதிகப்படியான காஃபினை எடுத்துக்கொள்வதால் நீரிழப்பு ஏற்படலாம். எனவே காபி குடிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
  4. உங்களுக்கு சிறுநீரகம் அல்லது சிறுநீர் பையில் கற்கள் இருந்தால், சிறுநீர் கற்கள் சிறுநீர் பாதை வழியாக செல்லும்போது யுடிஐகளுக்கு ஆபத்து அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரில் அம்மோனியா வாசனை ஏற்படக்கூடும்.
  5. ஈஸ்ட் நோய்த்தொற்றுகள் சிறுநீர் வெளியேற்ற உறுப்புகளில் ஏற்படுகின்றன. இது உங்கள் சிறுநீரில் நோய் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதால் சிறுநீரில் உள்ள துர்நாற்றத்தை இது எடுக்கிறது. லேசான ஈஸ்ட் தொற்றானது சில நாட்களில் அதுவாகவே சரி ஆகியுள்ளது. ஆனால் சில வாரங்களுக்கு இந்த ஈஸ்ட் இருக்கும் நிலையில் அதனால் கடுமையான நோய்த்தொற்று ஏற்படலாம்.
  6. பி6 போன்ற வைட்டமின்கள் வலுவான துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். வைட்டமின் பி1 ஆனது உங்கள் சிறுநீரில் மீன் போன்ற வாசனையை ஏற்படுத்தும். கூடுதலாக பி வைட்டமின்கள் உங்கள் சிறுநீருக்கு பிரகாசமான பச்சை மஞ்சள் நிறத்தை கொடுக்கின்றன.
  7. சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றை இருந்தால்சிறுநீர் கழிக்கும்போது எரியும் உணர்வு ஏற்படலாம். மேலும் இந்த தொற்றால் சிறுநீரில் அதிகமாக துர்நாற்றம் ஏற்படலாம்.
  8. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரில் அதிகமாக துர்நாற்றம் வீசும். இந்த நேரத்தில் பெரும்பாலும் இனிப்பு மணம் கொண்ட சிறுநீர் வெளியாகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படும்போது இந்த விஷயமும் கண்டறியப்படலாம். உயர் ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு சிறுநீரில் ஒரு இனிமையான மணம் ஏற்படும்.
  9. கர்ப்பமாக இருப்பவர்களுக்கு சிறுநீரில் வாசனை ஏற்படும். உடலில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களால் உங்கள் சிறுநீரின் மணத்தில் மாற்றம் ஏற்படலாம்.
  10. இறுதியாக கூற வேண்டும் எனில் பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதும் ஆல்கஹால் உட்கொள்வதை குறைப்பதும் (அல்லது நீக்குவதும்) உங்கள் கல்லீரலை பாதுக்காக்க உதவும் மற்றும் துர்நாற்றம் வீசும் சிறுநீரை அகற்ற உதவும்.

இதனை தடுக்க என்ன செய்யலாம்?

துவக்கத்தில் சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதை குறைக்கலாம்.

நீரேற்றத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள். சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ​

மருத்துவரை எப்போது நாம் பார்க்க வேண்டும்

ஒரு கடுமையான நோய் இல்லை என்றாலும் இதுக்குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். ஏனெனில் துர்நாற்றம் வீசும் சிறுநீர் பல நாட்களுக்கு உங்களுக்கு வருகிறது எனில் இதுக்குறித்து நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US