இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்: எதற்காக?

United Kingdom Rishi Sunak Sonam Kapoor
By Balamanuvelan Jun 28, 2023 08:46 AM GMT
Report

லண்டனில் பிரித்தானியா இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பிலான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய நடிகையான சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்திய நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் தற்போது தன் குடும்பத்துடன் லண்டனில் வாழ்ந்துவருகிறார்.

பிரித்தானியா இந்தியா வாரம் 2023

இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலான நீண்ட கால உறவை கௌரவிக்கும் மற்றும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பிரித்தானியா இந்தியா வாரம் 2023 என்னும் நிகழ்ச்சி, இம்மாதம், அதாவது ஜூன் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை கொண்டாடப்படுகிறது.

இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்: எதற்காக? | Sonam Kapoor Invited To Risi Sunak Reception

இரு நாட்டு அரசியல், வர்த்தகம், தொழில், புதிய கண்டுபிடிப்புகள் முதலான பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்படுவதற்கு இந்நிகழ்ச்சி வழிவகை செய்துகொடுக்கிறது.

சோனம் கபூருக்கு அழைப்பு

பிரித்தானியா இந்தியா வாரம் 2023 நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்: எதற்காக? | Sonam Kapoor Invited To Risi Sunak Reception

ஏற்கனவே, மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கும் சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US