போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் - இந்திய நடிகரின் உதவி

Dubai Actors Israel-Iran conflict
By Karthikraja Mar 05, 2026 08:05 AM GMT
Report

போர் காரணமாக தங்க இடமில்லாதவர்களுக்கு துபாயில் இலவச தங்குமிடம் வழங்குவதாக இந்திய நடிகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஈரான் போர்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. 

போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் - இந்திய நடிகரின் உதவி | Sonu Sood Offer Free Shelter In Dubai Amid War

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் முழுவதையும் தாக்கி வருகிறது.

ஈரான் - இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்துள்ளதால், பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளது. 

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்?

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்?

இதனால், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மத்திய கிழக்கிற்கு வந்த பயணிகள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

சோனு சூட் உதவி

இந்நிலையில், போர் காரணமாக துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்களுக்கு இலவசமாக தங்க இடம் ஏற்பாடு செய்வதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். 

போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் - இந்திய நடிகரின் உதவி | Sonu Sood Offer Free Shelter In Dubai Amid War

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "போர் பல பயணிகளை துபாயில் சிக்கித் தவிக்க வைத்துள்ளது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடமின்றி தவித்தால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம். 

எந்த தேசியமும் இல்லை. எந்த நிபந்தனைகளும் இல்லை. மனிதாபிமானம் மட்டுமே. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் Instagram இல் @dugastaproperties எங்களுக்கு DM செய்யவும்" என தெரிவித்துள்ளார். 

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். பல்வேறு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற உதவிகள் செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US