PlayStation 5 controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV

Honda Sony Electric Vehicle
By Ragavan Jan 11, 2024 09:11 AM GMT
Report

அமெரிக்காவின் Las Vegasல் நடந்து வரும் CES 2024 கண்காட்சியில் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் வெவ்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் Sony நிறுவனம் தனது மின்சார காரையும் இந்த நிகழ்ச்சியில் மேடைக்கு கொண்டு வந்தது.

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

Renault அறிமுகம் செய்த புதிய Automatic கார்., விலை Maruti Altoவை விட குறைவு

Sony நிறுவனம் Honda நிறுவனத்துடன் இணைந்து, Sony Honda Mobility என புதிய பிராண்டாக உருவாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக AFEELA எனும் புதிய எலக்ட்ரிக் காரை sony அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த EV-யின் சிறப்பு அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.

sony honda unveil latest AFEELA electric car prototype at CES 2024, AFEELA ELECTRIC CAR DRIVES THROUGH CES 2024, Sony Honda Mobility, AFEELA electric car, CES 2024, PlayStation 5 controller, PlayStation 5 controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV

இந்த காரை ஓட்டுநர்கள் யாரும் மேடைக்கு கொண்டு வரவில்லை. டிரைவர் இல்லாத கார் எப்படி வந்தது என்று இப்போது நீங்கள் யோசிக்க வேண்டும்.

ஆச்சரியமளிக்கும் வகையில், இந்த கார் Remote Control மூலம் மேடைக்கு வந்தது. Sony Playstation 5-ன் dual sensor controller மூலம் கார் மேடைக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது அதை டெமோவாக அந்த நிறுவனம் காட்டியுள்ளது. நிறுவனம் ஏற்கனவே முந்தைய இரண்டு CES நிகழ்ச்சிகளில் மின்சார மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

sony honda unveil latest AFEELA electric car prototype at CES 2024, AFEELA ELECTRIC CAR DRIVES THROUGH CES 2024, Sony Honda Mobility, AFEELA electric car, CES 2024, PlayStation 5 controller, PlayStation 5 controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV

காரின் வடிவமைப்பில் பாரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த காரில் நீங்கள் வித்தியாசமான பொழுதுபோக்குகளைப் பெறுவீர்கள். பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும் இந்த கார் Prototype மொடலாக இருக்கும். இந்த EV ஹோண்டா மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ளது.

AFEELA Prototype

AFEELA மற்றும் PS5 ஒரு controllerஐ பகிர்ந்து கொள்கின்றன, மேலும் இந்த காரில் Epic Games' Unreal Engine 5.3யை காணலாம். இந்த கேம் கார் டாஷ்போர்டில் 3D Graphics மற்றும் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சிறந்த வசதிக்காக, நிறுவனம் காரில் கிராபிக்ஸ் போன்ற விளையாட்டை வழங்குகிறது.

ஓட்டுநர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு 3D Map, Augmented reality view கிடைக்கும். காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கு பஞ்சமில்லை.

sony honda unveil latest AFEELA electric car prototype at CES 2024, AFEELA ELECTRIC CAR DRIVES THROUGH CES 2024, Sony Honda Mobility, AFEELA electric car, CES 2024, PlayStation 5 controller, PlayStation 5 controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV

இந்த கார் Qualcomm மற்றும் Microsoft Azure computing மற்றும் AI தொழில்நுட்பங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Sony நிறுவனம் தனது EV காரை பயன்படுத்தும் பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்க விரும்புகிறது.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 sony honda unveil latest AFEELA electric car prototype at CES 2024, AFEELA ELECTRIC CAR DRIVES THROUGH CES 2024, Sony Honda Mobility, AFEELA electric car, CES 2024, PlayStation 5 controller

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Mount Claremont, Australia

26 Jun, 2014
மரண அறிவித்தல்

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, Toronto, Canada

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மீசாலை, கோண்டாவில் மேற்கு

24 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

26 Jun, 2017
மரண அறிவித்தல்

கோண்டாவில், Aldenhoven, Germany

23 Jun, 2024
மரண அறிவித்தல்

நவாலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு, Markham, Canada

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், பதுளை, சிட்னி, Australia

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், யாழ்ப்பாணம்

25 Jun, 2014
மரண அறிவித்தல்

மடத்துவெளி புங்குடுதீவு, உருத்திரபுரம், பாண்டியன்குளம்

23 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, London, United Kingdom

15 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US