புதிய தலைமுறை அணு ஆயுதங்களை உருவாக்கும் சீனா: அமெரிக்காவை கலக்கத்தில் ஆழ்த்திய தகவல்

United States of America China Iran Nuclear Weapons
By Sivaraj Feb 22, 2026 09:30 AM GMT
Report

சீனா அமைதியாக புதிய தலைமுறை அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்தை

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் அனைவரது பார்வையிலும் உள்ளன. 

China Building new gen nuclear weapons 

லிபியா, கிரேக்கத்தில் எட்டு உடல்கள் கண்டெடுப்பு... அதிகரிக்கும் மத்திய தரைக்கடல் இறப்பு எண்ணிக்கை

லிபியா, கிரேக்கத்தில் எட்டு உடல்கள் கண்டெடுப்பு... அதிகரிக்கும் மத்திய தரைக்கடல் இறப்பு எண்ணிக்கை

இந்த சூழலில், ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்த அழுத்தம் கொடுக்க இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.

அணு ஆயுதக் கிடங்கை ஈரான் மறுத்ததால், இரு நாடுகளுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இப்போது சீனாவில் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அறிந்திருப்பதாக கூறப்படுகிறது. 

Donald Trump

CNN-யிடம் பல பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை இந்த விடயத்தை கூறியதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக, தனது அணு ஆயுத வளர்ச்சியை தற்காப்புக்கான வழிமுறையாக சீனா கூறி வந்தது.

சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர்

ஆனால், தற்போது சீனா இன்னும் தாக்குதல் உத்தியை உருவாக்கக்கூடும் என்ற சோதனையின் சான்றுகள், அமெரிக்க உளவுத்துறையினர் இடையே கவலையை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

வல்லரசு நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனா (அமெரிக்கா, ரஷ்யா இரண்டு இடங்களில்) தனது ஆயுதக் களஞ்சியத்தில் முதலீடு செய்கிறது.

ஆனால், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, "சீனாவின் அணுசக்தி கொள்கையை அமெரிக்கா சிதைத்து, களங்கப்படுத்தியுள்ளது. இது அணுசக்தி மேலாதிக்கத்தைப் பின்பற்றுவதற்கும் அதன் சொந்த அணு ஆயுதக் குறைப்பு பொறுப்புகளை தவிர்ப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட அரசியல் கையாளுதல்" என்று சமீபத்திய அறிக்கையை மறுத்து கூறினார்.  

Xi Jinping 

China Building new gen nuclear weapons

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US