தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து! ஒருவர் கைது

South Africa Parliament Fire South Africa Parliament Fire
By Ragavan Jan 02, 2022 11:51 PM GMT
Report

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தின் பழமையான பிரிவில் இந்த தியானது தொடங்கியது.

மூன்றாவது மாடியில் உள்ள அலுவலகங்களில் அதிகாலை தொடங்கிய தீ, தேசிய சட்டமன்ற அறைக்கும் பரவியது. இதனால், மேற்கூரை இடிந்து விழுந்து, கட்டிடத்தின் ஒரு முழுத் தளமும் எரிந்து நாசமானது. உறுப்பினர்கள் அமரும் அறை முழுவதும் எரிந்து சாம்பலானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் அரிய புத்தகங்களின் தொகுப்பும், ஏற்கனவே சேதமடைந்திருந்த முன்னாள் ஆப்பிரிக்க தேசிய கீதமான Die Stem van Suid-Afrika (The Voice of South Africa) அசல் பிரதியும் உள்ளன.

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து! ஒருவர் கைது | South Africa Parliament Fire Cape TownJerome Delay/AP

கட்டிடத்தில் பெரும் தீப்பிழம்புகள் பரவியதையடுத்து, பெரும் புகை மூட்டம் காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வளாகத்தின் இரண்டு தனித்தனி பகுதிகளில் இரண்டு தீ பரவியதால், தீயை அணைக்க வீரர்கள் கடுமையான போராடியதாகக் கூறப்படுகிறது. தியானித்து முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.

விபத்து தொடர்பாக கட்டிடத்தில் இருந்த 51 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் விசாரணைக்கு பின் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து! ஒருவர் கைது | South Africa Parliament Fire Cape TownLeon Knipe/AP

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US