தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

South Korea Money
By Kirthiga May 18, 2024 08:01 AM GMT
Report

தென் கொரிய பாப் இசைக்குழுவான BTS இன் நிகழ்வு, உலகையே புயலால் தாக்கியது.

அவர்களின் கவர்ச்சியான இசை பெண்கள் அனைவரையும் அதிகமாக தாக்கியது எனலாம். அதில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு தேடி வரவிருக்கும் பணம் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

சுக்கிரன் பெயர்ச்சியால் வீடு தேடி வரவிருக்கும் பணம் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

BTS என்றால்?

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS உம் ஒன்று.  

இந்த இசைக் குழுவில் 7 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் பேர் முறையே, ஜின் (Jin), சுகா (Suga), ஆர்.எம் (RM), ஜே-ஹோப் (j-hope), ஜிமின் (jimin), வி (V), ஜங்கூக் (Jungkook) ஆகும்.

அவர்களுடைய வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும் பலரையும் வென்றுள்ளனர் எனலாம்.

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | South Korea K Pop Band Bts Net Worth Details Tamil

இந்த இசைக்குழுவானது கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்த பெருமையை இந்த இசைக்குழு பெற்றுள்ளது.

ஆல்பம் விற்பனை, சுற்றுலா, வணிகப் பொருட்கள் மற்றும் பிராண்ட் ஒப்புதல்கள் போன்றவற்றால் BTS இன் வருவாய் அதிகரிக்கிறது.

ஒரே மாதத்தில் முடி வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வெந்தயமும் வெங்காயமும் போதும்...!

ஒரே மாதத்தில் முடி வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வெந்தயமும் வெங்காயமும் போதும்...!

அந்நாட்டு சட்டத்தின்படி, அதாவது தென் கொரியாவின் சட்டத்தின்படி அந்நாட்டு இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அதற்காக BTS குழுவில் உள்ள மூத்த உறுப்பினர் ஜின், கடந்த டிசம்பர் மாதம் ராணுவப் பயிற்சிக்காக சென்றார்.

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | South Korea K Pop Band Bts Net Worth Details Tamil

அதையடுத்து ஜே-ஹோப் என அனைவரும் சென்றனர். இதனால் கவலையில் இருக்கும் BTS ரசிகர்கள் எப்போது அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களுடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | South Korea K Pop Band Bts Net Worth Details Tamil

BTS இன் நிகர மதிப்பு

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, BTS இன் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு $100 மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சா பயன்பாட்டிற்கு தடை இல்லை? - ஜோ பைடன் அரசு முன்மொழிவு

கஞ்சா பயன்பாட்டிற்கு தடை இல்லை? - ஜோ பைடன் அரசு முன்மொழிவு

இவர்கள் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான இசைக் கல்விக்கான நன்கொடைகள், கலை அறக்கட்டளைகள் மற்றும் பல்வேறு சமூக காரணங்களுக்காக தொண்டு செய்து வருகின்றனர்.

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | South Korea K Pop Band Bts Net Worth Details Tamil

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவினர் BTS இன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | South Korea K Pop Band Bts Net Worth Details Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US