தென் கொரியாவில் கடற்கரை பாறை மீது படகு: சிக்கி தவித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு

Viral Photos Accident South Korea
By Thiru Nov 19, 2025 08:37 PM GMT
Report

தென் கொரியாவில் பாறை மீது மோதி தத்தளித்த படகில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாறை மீது மோதிய படகு

தென் கொரியாவின் தென் மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகே குயின் ஜெனுவியா 2(Queen Jenuvia 2) என்ற 26,000 டன் எடையுள்ள படகு பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.

தென் கொரியாவில் கடற்கரை பாறை மீது படகு: சிக்கி தவித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு | South Korean Ferry Runs Aground 100 Rescued

ஜெஜு தீவிலிருந்து மோக்போ துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது புதன்கிழமை பாறை மீது மோதி படகு விபத்தில் சிக்கியது.

படகில் 246 பயணிகள் மற்றும் 21 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் இருந்த நிலையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படகு தரை தட்டிய போது துரதிர்ஷ்டவசமாக 3 பேருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

மீட்பு பணிகள்

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், பயணிகள் உயிர் காக்கும் சட்டைகளை அணிந்து கொண்டு மீட்புக்காக காத்திருப்பது பார்க்க முடிந்தது.

தென் கொரியாவில் கடற்கரை பாறை மீது படகு: சிக்கி தவித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு | South Korean Ferry Runs Aground 100 Rescued

தென்கொரிய பிரதமர் கிம் மின் சியோக், சாத்தியமான அனைத்து கடல்சார் மீட்பு கப்பல்கள் மற்றும் உபகரணங்களையும் மீட்புக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கிய சிவேர்ல்ட் ஃபெர்ரி என்ற நிறுவனத்தின்  குயின் ஜெனுவியா 2 கப்பல் குறைந்தது 1010 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US