நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - விமானி எடுத்த செல்ஃபியால் விபத்து

South Korea
By Karthikraja Apr 23, 2026 10:49 AM GMT
Report

விமானி எடுத்த செல்ஃபியே, நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள்

தென்கொரியாவில், 2021 ஆம் ஆண்டில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டது தொடர்பான தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. 

நடுவானில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - விமானி எடுத்த செல்ஃபியால் விபத்து | South Korean Pilot Mid Air Selfies Leads Jet Crash

இதில், விமானி நடுவானில் விமானத்தை இயக்கம் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

அடையாளம் வெளியிடப்படாத அந்த விமானி, தனது பணி மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு, தனது கடைசிப் பயணத்தின் காட்சிகளைப் பதிவு செய்ய விரும்பி இவ்வாறு செய்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

ஹார்முஸில் கண்ணி வெடிகளை அகற்ற 6 மாதம் ஆகலாம் - பெண்டகன் சொன்ன தகவல்

ஹார்முஸில் கண்ணி வெடிகளை அகற்ற 6 மாதம் ஆகலாம் - பெண்டகன் சொன்ன தகவல்

செல்ஃபி காரணம்

தென்கொரியாவின் மத்திய நகரமான டேகுவில் மணிக்கு 578 கிலோமீட்டர் (359 மைல்) வேகத்தில் பறப்பில் ஈடுபட்டிருந்த போது தனது தனிப்பட்ட செல்போனை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்க தொடங்கியுள்ளார்.

மேலும், முன்னால் பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் விமானியிடம் தன்னை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். அவர் வீடியோ எடுக்கும் போது, விமானத்தை உயரப்பறக்கவிட்டு தலைகீழாக திருப்பியுள்ளார். 

அப்போது அருகருகே வந்த 2 F-15K ஜெட் விமானங்களும் மோதிக்கொண்டதில், முன்னால் சென்ற விமானத்தின் இடது இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால் நிலைப்படுத்தியும் சேதமடைந்தன.

இதில், விமானிகளுக்கு காயம் ஏற்படாவிட்டாலும், இதனால் விமானத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய 880 மில்லியன் வோன்(இந்திய மதிப்பில் ரூ.5.58 கோடி) சேதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அதில், 10 % 88 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.5.58 கோடி) விமானிக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

தற்போது ஒரு வர்த்தக விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த விங்மேன் விமானியை தென் கொரிய விமானப்படை இடைநீக்கம் செய்தது.

2010 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்ததிலிருந்து, அந்த நபர் நீண்ட காலமாக ஒரு போர் விமானியாகப் பணியாற்றி, விமானங்களைப் பாதுகாப்பாக நிர்வகித்து வருகிறார் என அறிக்கை தெரிவித்துள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US