இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை

Sri Lanka Thailand Indonesia
By Arbin Nov 29, 2025 08:20 AM GMT
Report

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 321 என உயர்ந்துள்ள நிலையில், சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மோசமான பேரழிவு

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தின் பெரும்பகுதிகள் ஒரு வாரமாக சூறாவளியால் ஏற்பட்ட அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே Ditwah புயல் பேரழிவை ஏற்படுத்தி வருவதால், இலங்கை அதன் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொள்கிறது.

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை | Southeast Asia Flood Deaths Reach 321

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை பகல் வெளியான தகவலின் அடிப்படையில், இதுவரை 69 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 34 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வெள்ளிக்கிழமை வரையில் 174 பேர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மரணமடைந்ததாக உறுதி செய்யப்பட்டது.

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

தற்போது மழை நின்றிருந்தும், 79 பேர்கள் இன்னும் காணவில்லை என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை | Southeast Asia Flood Deaths Reach 321

எட்டு தெற்கு மாகாணங்களில்

சுமத்ரா தீவின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் நிலச்சரிவு குப்பைகளால் தடைபட்ட சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலில், எட்டு தெற்கு மாகாணங்களில் வெள்ளத்தால் 145 பேர் மரணமடைந்துள்ளதாகக் கூறியது. மொத்தம் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆசியா... 321 கடந்த இறப்பு எண்ணிக்கை | Southeast Asia Flood Deaths Reach 321

இதனையடுத்து, மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தெற்காசியாவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321 கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US