வட கொரியாவை தொடர்ந்து பயங்கர ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்த பிரபல நாடு!

southkorea submarine ballistic missile
By Basu Sep 15, 2021 08:30 AM GMT
Report

தென் கொரியா செப்டம்பர் 15 அன்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததை ஜனாதிபதி Moon Jae-in அலுவலகம் உறுதி செய்தது.

இந்த தொழில்நுட்பத்தைப் பெற்ற உலகின் ஏழாவது நாடாக தென் கொரிய உருவெடுத்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலான அஹ்ன் சாங்-ஹோவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், ஜனாதிபதி Moon Jae-in இந்த சோதனையை கவனித்தார் என தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் (ஜேசிஎஸ்) வெளியிட்ட அறிக்கையில், வட கொரியா ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகக் கூறியது.

வட கொரியாவை தொடர்ந்து பயங்கர ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்த பிரபல நாடு! | Southkorea Test Submarine Ballistic Missile

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சியோல் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டும் தங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில்களை அவசரமாக கூட்டப்போவதாக அறிவித்தன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US