பாலில் உள்ள சத்துக்களை விட இதில் தாறுமாறான சத்துக்கள் இருக்காம்! இவ்ளோ நன்மைகளா?
பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்ததே! ஆனால் அதை விட சோயா பால் குடிப்பதால் பல்வேறு அற்புதங்கள் உடலில் நிகழும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து சோடியம் உள்ளது. இதைப் போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளன.
சோயாபாலை தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந்துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செயல்படும்.
சோயா பால் உடலில் புற்றுநோய் செல் வராமல் தடுக்கும்.
உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலுக்கு ஏற்ற உணவாகும்.
சர்க்கரை நோய்க்கு சோயா பால் அதிமருந்தாக செயல்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும்.