இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது - பின்னணியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்

SpaceX
By Karthikraja Jul 03, 2026 06:28 AM GMT
Report

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் செயற்கைக்கோள் திட்டங்களால் எதிர்காலத்தில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது என ESO எச்சரித்துள்ளது.

17 லட்சம் செயற்கைக்கோள்கள்

தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உலக நாடுகள், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.

தற்போது சுமார், 16,501 செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 10,000 மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ளது.  

இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது - பின்னணியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் | Space X Million Satelites To Put Night Sky At Risk

ஏற்கனவே ஒளி மாசுபாட்டால் பெரு நகரங்களில் வானில் நட்சத்திரங்களை பிரகாசமாக அதிகளவில் காண முடியாமல் உள்ள சூழலில், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களால் எதிர்காலத்தில் இரவில் வானில் நட்சத்திரங்களையே பார்க்க முடியாத சூழல் வரும் என ஐரோப்பிய தெற்கு வானாய்வகம்(european southern observatory) நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.

வரும் ஆண்டுகளில் 17 லட்சம் செயற்கைக்கோள்களைப் பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் செலுத்த விண்வெளி நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளன. 

60,000 இலவச பீட்சாக்களை வழங்கும் Dominos - என்ன காரணம்?

60,000 இலவச பீட்சாக்களை வழங்கும் Dominos - என்ன காரணம்?

இதில், அதிகபட்சமாக ஸ்பேஸ் எக்ஸ் 10 லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான திட்டங்களை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது இவை அதன் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க்கிற்காக செயற்கைகோள்களுடன் இணைந்து கொள்ளும்.

பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைப்பது, என பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

நட்சத்திரங்களை பார்க்க முடியாது

இதே போல், இரவில் சூரிய ஒளியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெரிய, கண்ணாடி போன்ற செயற்கைக்கோள்களைத் திட்டமிடும் அமெரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' 2035 ஆம் ஆண்டுக்குள் 55,000 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. 

இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது - பின்னணியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் | Space X Million Satelites To Put Night Sky At Risk

இந்தச் செயற்கைக்கோள்கள், இதுவரை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பொருட்களிலேயே மிகவும் பிரகாசமானவையாக மாறக்கூடும் எனவும், ​​ஒரு செயற்கைக்கோள் முழு நிலவை விட 4 மடங்கு பிரகாசமாகத் தோன்றக்கூடும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

​​இரவு வானத்தில் தெரியும் ஒரே நட்சத்திரங்களாக அதன் செயற்கைக்கோள்கள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போதுள்ள மற்றும் எதிர்கால செயற்கைக்கோள்களின் மொத்த எண்ணிக்கையை சுமார் 1 லட்சம் ஆகக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும், ஆனால் அதனை விட 17 மடங்கு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. 

இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியாது - பின்னணியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் | Space X Million Satelites To Put Night Sky At Risk

இப்படி மில்லியன் செயற்கைகோள்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்தால். தொலைநோக்கி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், மங்கலான பொருட்களை, தொலைதூர விண்மீன் திரள்கள், மங்கலான புறக்கோள்கள் ஆகியவற்றை தரையிலிருந்து கண்டறியவே முடியாது  என ESO எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US