போதையில் பெற்ற தாயை.., 16 வயது மகன் கைது!

Crime Rape Spain Minor Boy
By Ragavan Jun 19, 2021 02:26 PM GMT
Report

ஸ்பெயினில் 16 வயது சிறுவன் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே துஷ்பிரயோகம் செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

ஸ்பெயினின் கிரான் கனேரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் செவ்வாய்கிழமை நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று இந்த வழக்கு முதற்கட்ட நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில், 16 வயது மைனர் சிறுவன் தனது சொந்த தாயை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது மகனின் கேவலமான செயல் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சிறுவனை கைது செய்தனர்.

போதையில் பெற்ற தாயை.., 16 வயது மகன் கைது! | Spain 16 Year Old Boy Raped His Own Mother Drugs

ஒரு சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி மெர்சிடிஸ் மார்டினெஸ் சான்செஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தான் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததாக கூறினார். தனது தாயின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து எதுவும் தெரியாது என்றும் தனக்கு எதுவும் நனவில் இல்லை என்றும் கூறினார்.

வழக்கறிஞர் ஜோஸ் அன்டோனியோ பிளாங்கோ, சிறுவனை டெனெர்ஃப்பில் உள்ள சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கேட்டார். அதன்படி, கோவிட் -19 நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் சிறுவனை அங்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதையில் பெற்ற தாயை.., 16 வயது மகன் கைது! | Spain 16 Year Old Boy Raped His Own Mother Drugs

வழக்கு குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிறுவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால் அவரது அடையாளத்தை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்பெயினின் குடிமகனா அல்லது அவர் வேறு ஏதேனும் நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறியாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

காவல்துறை அதிகாரிகள் சிறுவனை விசாரித்தபோது, தன்னால் நடந்த எதையும் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை என கதறியுள்ளான். அதனால் அவன் தற்கொலை கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US