2 மகள்களை கொன்று கடலில் வீசிய கொடூர தந்தை! நீதிமன்றத்தில் கொடுத்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!

Spain Olivia Gimeno Anna Gimeno Tomas Gimeno Father Killed Daughters
By Ragavan Jun 14, 2021 12:51 PM GMT
Report

ஸ்பெயினில் தனது இரண்டு குழந்தைகளை கொன்று கடலில் வீசிய தந்தை, நீதிமன்ற விசாரணையில் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tomas Gimeno கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி தனது முன்னாள் மனைவி Beatriz Zimmerman உடன் சண்டையிட்டு, தனது மகள்களான Olivia Gimeno (6) மற்றும் Anna Gimeno (1) இருவரையும் கடத்திச் சென்றார்.

Beatriz மீது கடும் கோபத்தில் இருந்த அவர், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து, விளையாட்டு பொருட்களை எடுத்துச் செல்லும் பைகளில் அடைத்து, Tenerife தீவிற்கு அருகே உள்ள கடலில் வீசியுள்ளார்.

கடந்த வாரம் டோமஸ் Tenerife தீவில் இருப்பதை அறிந்த பொலிஸார், குழந்தைகளை தேடியபோது, கடலுக்குள் சுமார் 3000 அடியில் 2 விளையாட்டு பைகளை கண்டுபிடித்தனர்.

அவற்றில் ஒரு பையில் 6 வயது குழந்தையான ஒலிவியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு பை காலியாக இருந்த நிலையில், 1 வயது குழந்தை Anna-வில் உடலை மீட்பு படையினர் தேடிவருகின்றனர்.

2 மகள்களை கொன்று கடலில் வீசிய கொடூர தந்தை! நீதிமன்றத்தில் கொடுத்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்! | Spain Dad Tomas Gimeno Kill Daughters Anna Olivia

அதன்பிறகு, டோமஸை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டு, தற்போது அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின்போது, கொலைகளைச் செய்தது ஏன் என்று வாக்குமூலம் கொடுத்த டோமஸ், "எனது முன்னாள் மனைவிக்கு தன் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு பெரிய வலியைக் கொடுக்க நினைத்தேன்" என கூறியுள்ளார்.

தாயிடமிருந்து பிரித்து கொண்டுவரப்பட்ட மகள்களை, தனது வீட்டில் அடைத்து வைத்திருந்த டோமஸ், முதலில் தூக்கமாத்திரையை கொடுத்து இருவரையும் மயக்கமடைய வைத்துள்ளார். பிறகு, இருவரையும் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியதாக, அவர் விசாரணையில் கூறியுள்ளார்.

பெற்ற தந்தையே தனது 2 குழந்தைகளை கொடூரமாககே கொன்று கடலில் வீசிய இச்சம்பவம், ஒட்டுமொத்த ஸ்பெயினையும் கதிகலங்க வைத்துள்ளது.

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US