6 கடிதங்கள்... ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு

Russo-Ukrainian War Spain
By Arbin Jul 23, 2024 07:55 PM GMT
Report

உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை தடுக்கும் பொருட்டு கடித வெடிகுண்டுகளை அனுப்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6 கடித வெடிகுண்டுகள்

ஸ்பெயின் நாட்டின் Miranda de Ebro பகுதியை சேர்ந்த 76 வயது Pompeyo González Pascual என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கே 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6 கடிதங்கள்... ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு | Spanish Civil Servant Letter Bomb Jail Term

2023 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட இவர் 2022ல் பிரதமர் Pedro Sánchez, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதரகங்கள், ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் Margarita Robles, ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனமான Instalaza மற்றும் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் என 6 கடித வெடிகுண்டுகளை அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ள ஸ்பெயின் நாட்டின் முதன்மையான குற்றவியல் நீதிமன்றம், பயங்கரவாதச் செயல்களுக்காக 10 ஆண்டுகளும் தீவிரவாத நடவடிக்கையின் பொருட்டு வெடிப்பொருட்களை பயன்படுத்தியதற்காக 8 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்துள்ளது.

2022 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அனுப்பப்பட்ட இந்த கடிதங்களால், உக்ரைன் தூதரக ஊழியர் ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியிருந்தார். ஆனால் எஞ்சிய கடிதங்கள் அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது.

ரஷ்ய ஊடக செயலிகள்

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு González மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருந்துள்ளது. மேலும், அவரது அலைபேசியில் ரஷ்ய ஊடக செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததுடன்,

6 கடிதங்கள்... ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு | Spanish Civil Servant Letter Bomb Jail Term

வயதானவர்களுக்கு சிறை தண்டனையால் ஏற்படும் சிக்கல் தொடர்பிலும், வெளிநாட்டவர்கள் ரஷ்யாவில் குடிபெயர்வதற்கான விதிமுறைகள் குறித்தும் இணையத்தில் பலமுறை தரவுகளை தேடியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது..

உக்ரைனில் போர் முடிவுக்கு வரும் அவரையில் தங்களின் ஆதரவு தொடரும் என்றே ஸ்பெயின் உறுதி அளித்துள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் பொருட்டு 1 பில்லியன் யூரோ தொகையை பிரதமர் Pedro Sánchez ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US