பிரபல ஐரோப்பிய நாட்டில் 3 லட்சம் பெண்கள் தொடர்பில் சபதம் செய்த பிரதமர்

Women Spain Prostitution PedroSanchez Outlaw
By Basu Oct 18, 2021 07:45 AM GMT
Report

 பிரபல ஐரோப்பய நாடான ஸ்பெயினின் பிரதமர் Pedro Sanchez, நாட்டில் பாலியல் தொழிலை தடை செய்ய போவதாக சபதம் செய்துள்ளார்.

Valencia-வில் தனது கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றிய Pedro Sanchez இவ்வாறு அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், Sanchez-ன் சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பாலியல் தொழிலை தடை செய்யப்படும் என வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

இந்த வாக்குறுதி பல பெண் வாக்களார்களை கவர்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறையின் மோசமான வடிவங்களில் ஒன்று பாலியல் தொழில் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளாகியும், இதுதொடர்பான எந்தவித மாசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், Valencia-வில் பேசிய Pedro Sanchez, இந்த பாலியல் தொழில் நடைமுறை பெண்களை அடிமைப்படுத்துகிறது என கூறினார்.

பிரபல ஐரோப்பிய நாட்டில் 3 லட்சம் பெண்கள் தொடர்பில் சபதம் செய்த பிரதமர் | Spanish Pm Vows To Outlaw Prostitution

மேலும், நாட்டில் பாலியல் தொழில் தடை செய்யப்படும் என Pedro Sanchez உறுதியளித்தார். ஸ்பெயினில் 1995 ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றது என அறிவிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், ஸ்பெயினில் 3 ஆண்களில் 1 ஒருவர் பணம் செலுத்தி பாலுறவு கொள்கிறார் என தெரியவந்தது.

அதேபோல், ஸ்பெயின் பாலியல் தொழில்துறையின் மதிப்பு 3.7 பில்லியன் யூரோ என 2016ல் ஐ.நா மதிப்பிட்டது.

தாய்லாந்து மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு அடுத்ததாக ஸ்பெயின் உலகின் மூன்றாவது பெரிய பாலியல் தொழில் மையமாக இருப்பதை 2011 ஆம் ஆண்டின் ஐ.நா ஆய்வு காட்டியது.

மேலும், ஸ்பெயினில் சுமார் 3 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலாளியாக வேலை செய்கிறார்கள் எனவும் மதிப்பிடப்பட்டது.

எனினும், இது வர்த்தகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பெரும் நன்மைகளை அளித்துள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் பாலியல் தொழில் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.        

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US