ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பன்றி இறைச்சிக்கு ஏற்றுமதி தடை: அமைச்சர் விளக்கம்

Spain Export
By Arbin Nov 30, 2025 07:04 AM GMT
Report

மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக பன்றிக் காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயினில் இருந்து பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான சான்றிதழ்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றிகளில்

குறித்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ள வேளாண் அமைச்சர் லூயிஸ் பிளானாஸ், 104 நாடுகளுக்கான 400 ஏற்றுமதி சான்றிதழ்களில், மூன்றில் ஒரு பங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அவற்றை விரைவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பன்றி இறைச்சிக்கு ஏற்றுமதி தடை: அமைச்சர் விளக்கம் | Spanish Pork Export Blocked

கடைசியாக 1994ல் பதிவாகியுள்ள பன்றிக் காய்ச்சல், தற்போது பார்சிலோனா அருகே ஆறு காட்டுப்பன்றிகளில் கண்டறியப்பட்டது. ஸ்பெயினின் பன்றி இறைச்சி ஏற்றுமதியின் மதிப்பு 8.8 பில்லியன் யூரோக்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் பிளானாஸ்,

இதில் 58 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தொற்றுநோய் பரவிய இடத்திற்கு அருகில் 20 கிலோமீட்டர் மண்டலத்திற்குள் இருந்து வந்த ஏற்றுமதிகளைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம்

ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரை பிரித்தானியாவின் பிரதமராக்க ரகசிய திட்டம்: MAGA இயக்கம் தீவிரம்

சர்வதேச சந்தைகளில் தங்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பை உறுதி செய்வதே தங்களது தற்போதைய நோக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பார்சிலோனா அருகே இறந்து கிடந்த ஆறு காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஸ்பெயினின் வடகிழக்கு பிராந்தியமான கேட்டலோனியாவில் அமைந்துள்ள பெரிய இயற்கை பூங்காவிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பன்றி இறைச்சிக்கு ஏற்றுமதி தடை: அமைச்சர் விளக்கம் | Spanish Pork Export Blocked

மனிதர்களுக்கு தீங்கு

தற்போது கொல்செரோலா பூங்காவில் அனைத்து ஓய்வு நேர நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் தொற்றுநோயின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள 60 கிராமங்களில் வெளிப்புற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடையே வேகமாகப் பரவுகிறது.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பன்றி இறைச்சிக்கு ஏற்றுமதி தடை: அமைச்சர் விளக்கம் | Spanish Pork Export Blocked

ஸ்பானிஷ் பன்றி இறைச்சி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை அறிவித்த சமீபத்திய நாடு தைவான் ஆகும், அனைத்து பன்றி இறைச்சி பொருட்கள் மற்றும் நேரடி பன்றி இறக்குமதியையும் தடை செய்துள்ளதாக அதன் வேளாண் அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.

பார்சிலோனா மாகாணத்திலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது. கேட்டலோனியாவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதாக பிரித்தானியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மெக்சிகோவும் ஸ்பெயினிலிருந்து பன்றி இறைச்சி பொருட்கள் இறக்குமதியை நிறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US