புதிய பொலிவுடன் களமிறங்கிய Splendor Bike! விலை மற்றும் Mileage எவ்வளவு?

Splendor Hero
By Sathya Jun 01, 2024 12:17 PM GMT
Report

Hero Motorcorp புதிய பொலிவுடன் அறிமுகப்படுத்திய Splendor Plus Xtec 2.0 பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை பற்றி பார்க்கலாம்.

Splendor Plus Xtec 2.0

இந்தியாவில் அதிக Mileage தரும் இருச்சக்கர வாகனங்களில் Splendor பைக் எப்போதும் முன்னிலை வகிக்கும். இந்நிலையில், Hero Motorcorp நிறுவனம் Splendor Plus Xtec 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கின் ஹெட்லைட்டில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த Light அமைப்பும் LED ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கானது முந்தைய வெர்ஷனை விட புது பொலிவுடன் வந்துள்ளது.

இதில் இருக்கும் Digital meter -களுடன் ஸ்மார்ட்போனை நாம் இணைத்துக்கொள்ளலாம். அதோடு, USB charging வசதி உள்ளது.

Splendor Plus Xtec 2.0

இதில், 100cc single cylinder engine உள்ளது. 7.09bhp பவர் மற்றும் 8.05Nm உச்ச முறுக்குவிசையுடன் வரும் இந்த பைக்கில் 4-speed gearbox கொடுக்கப்பட்டுள்ளது.

இதே எஞ்சின் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதால் பெட்ரோல் சிக்கனத்தை கடைபிடிக்கலாம். இதில் நாம் 6000 கி.மீ ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதும்.

அதோடு, Telescopic Front Forks, இரட்டை ரியர் ஷாக்ஸ் இருக்கிறது. அலாய் சக்கரங்களுடன் இதன் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த பைக்கின் Mileage 73 கி.மீ., ஆகும். இதன் விலையானது 82 ஆயிரத்து 911 ரூபாயாகும். அதாவது கடந்த மாடலை விட 3 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US