ஈரானிய மக்களுக்கு பேரழிவு? அடுத்த ஜனாதிபதியின் கோர முகம் அம்பலம்

president leader iran
By Arbin Jun 17, 2021 08:35 AM GMT
Report

ஈரானில் அடுத்து ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் 60 வயதான Ebrahim Raisi தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானில் தற்போதைய ஜனாதிபதி Hassan Rouhani-ன் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், அடுத்த ஜனாதிபதியாக 7 பேர் போட்டியில் உள்ளனர்.

இதில், 60 வயதான Ebrahim Raisi பெரும்பாலும் ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் Ebrahim Raisi-ன் உண்மை முகம் சர்வதேச ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவருக்கு மிக நெருங்கிய இடத்தில் இருக்கும் Ebrahim Raisi மிகக் கொடூரமானவர் என்றே சமூக ஆர்வலர்களால் அடையாளம் காணப்படுகிறார்.

ஈரானிய மக்களுக்கு பேரழிவு? அடுத்த ஜனாதிபதியின் கோர முகம் அம்பலம் | Spread Terror And Bloodshed Across The World

1980களில் எதிர்க்கட்சியினரை கூட்டம் கூட்டமாக மரணத்தண்டனைக்கு விதிக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கு பங்குள்ளதாக கூறப்படுகிறது.

Death Commission என அடையாளப்படுத்தப்பட்ட சம்பவத்தில், பல ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட 1988 விவகாரத்திலும் Ebrahim Raisi முக்கிய பங்காற்றியுள்ளார்.

1980ல் தனது 20ம் வயதில் அரசு சட்டத்தரணியாக பொறுப்பேற்றுக்கொண்ட Ebrahim Raisi, அடுத்த 8 ஆண்டுகளில் தெஹ்ரான் நகரத்திற்கான அரசு சட்டத்தரணியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்த காலகட்டத்தில் ஈரானிய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட 3,000 பேர்கள் கைது செய்யப்பட்டு, சில மாதங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரானிய மக்களுக்கு பேரழிவு? அடுத்த ஜனாதிபதியின் கோர முகம் அம்பலம் | Spread Terror And Bloodshed Across The World

1983ல் 8 மாத கர்ப்பிணியான 21 வயது Farideh Goudarzi அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற சித்திரவதை கூடத்திற்கு இழுத்து சென்றதாக சாட்சியம் கூறியுள்ளார்.

தம்மை சித்திரவதை செய்த 7 பேர் கொண்ட குழுவில் Ebrahim Raisi-ம் ஒருவர் என Farideh Goudarzi தெரிவித்துள்ளார். தமது மொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு பின்னர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதாக Farideh Goudarzi வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது அல்பேனியாவில் வசிக்கும் Farideh Goudarzi தெரிவிக்கையில், ஈரானின் முதன்மை பதவிக்கு Ebrahim Raisi கொண்டுவரப்படுவார் என்றால், அது ஈரானிய மக்களுக்கும் எஞ்சிய உலக நாடுகளுக்கும் பேரழிவாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US