5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்..!எக்ஸ்ரே படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Cough
By Thiru Mar 17, 2023 11:42 PM GMT
Report

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்து வந்த 5 வயது சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது நுரையீரலில் இருந்த பொருளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

5 வயது சிறுவனுக்கு நிற்காத இருமல்

 சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் போனதற்கான அதிர்ச்சியான காரணத்தை மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் மூலம் கண்டறிந்துள்ளனர்.

5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்..!எக்ஸ்ரே படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | Spring 5Yo Boy Lung Cant Stop Coughing For 3 MonthThe Sun

பராகுவேயில் உள்ள மருத்துவர்கள் சிறுவனை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்த போது, சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங் போன்ற உலோக பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இடது நுரையீரலில் ஸ்பிரிங் சிக்கிக் கொண்டதை தொடர்ந்து, 2022 டிசம்பர் முதல் சிறுவனுக்கு இடைவிடாத இருமல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை

இந்நிலையில் 2023 மார்ச் 8ம் திகதி சிறுவனது இடது நுரையீரலில் இருந்து ஸ்பிரிங் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்..!எக்ஸ்ரே படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | Spring 5Yo Boy Lung Cant Stop Coughing For 3 Month

இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் இடது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்பிரிங் நுரையீரல் திறனை ஏற்படுத்தி இருந்தாலும், இவை நாளடைவில் சரியாகிவிடும் என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US