சூப்பர் ஓவரில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணி த்ரில் வெற்றி

Sri Lanka Cricket Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Sivaraj Jun 15, 2026 01:43 PM GMT
Report

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 

சூர்யன்ஷ் 72 ஓட்டங்கள் 

இந்தியா மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நடந்தது. 

Sri Lanka A vs India A, Tri Series 2026

இலங்கை தவறவிட்ட 2 கேட்சுகள்: பறிபோன வெற்றிக்கிண்ணம்..மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்

இலங்கை தவறவிட்ட 2 கேட்சுகள்: பறிபோன வெற்றிக்கிண்ணம்..மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்

முதலில் ஆடிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி 21 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் திலக் வர்மா 23 ஓட்டங்களும், ருதுராஜ் 37 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, சூர்யன்ஷ் ஷெட்கே (72) மற்றும் விப்ராஜ் நிகம் (51) ஆகியோர் அரைசதம் விளாசினர். 

Sri Lanka A vs India A, Tri Series 2026

இதன்மூலம் இந்திய அணி 265 ஓட்டங்கள் சேர்த்தது. மொஹம்மது ஷிராஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Sadeera Samarawickrama

அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்களில் 265 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.

சதீரா சமரவிக்ரமா 93 ஓட்டங்களும், நிரோஷன் திக்வெல்ல 37 ஓட்டங்களும் எடுத்தனர். ஆயுஷ் பதோணி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Sadeera Samarawickrama

சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட, முதலில் ஆடிய இலங்கை ஏ அணி 17 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் இந்திய அணியில் களமிறங்கிய சூர்யன்ஷ் முதல் 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த மூன்று பந்துகளை சூர்யவன்ஷி எதிர்கொண்டார்.

ஓவரின் 4வது பந்தில் 2 ஓட்டங்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த அவர், கடைசி பந்தினை டாட் வைத்துவிட்டார். இதனால் இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.  

Sri Lanka A vs India A, Tri Series 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US