இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு
Sri lanka odi and t20 squad announced: இங்கிலாந்தில் விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

இரு தொடர்களுக்குமான அணியை குசால் மெண்டிஸ் (Kusal Mendis) தனது தலைமையில் வழி நடத்த உள்ளார்.
ஒருநாள் அணி விபரம்: குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, பவன் ரத்னயாகே, சசிந்து கோலோம்பாகே, அஸிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷன்கா
டி20 அணி விபரம்: குசால் மெண்டிஸ், பதும் நிசங்க, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியானகே, தசுன் ஷானகா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துஷ்மந்த சமீரா, இஷான் மலிங்கா, துனித் வெல்லலாகே, லஹிரு உதாரா, தரிந்து ரத்னயாகே, நுவன் துஷாரா, பினுரா பெர்னான்டோ

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |