வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை: 3 ஆண்டுகளுக்கு பின் மோதல்

Sri Lanka Cricket Pakistan national cricket team Asia Cup 2025
By Sivaraj Sep 23, 2025 06:44 AM GMT
Report

இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

நெருக்கடி

ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டி அபு தாபியில் நடக்க உள்ளது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. Sri Lanka vs Pakistan, Asia Cup 2025

புதிய உலக சாதனைப் படைத்த அபிஷேக் ஷர்மா! சர்வதேச அளவில் முதல் வீரர்

புதிய உலக சாதனைப் படைத்த அபிஷேக் ஷர்மா! சர்வதேச அளவில் முதல் வீரர்

இந்தியாவும், வங்காளதேசமும் ஒரு வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளை வைத்துள்ளதால் இலங்கை அணி கண்டிப்பாக இப்போட்டியில் வென்றாக வேண்டும்.

அதேபோல்தான் பாகிஸ்தானும் -0.689 ரன்ரேட்டுடன் கடைசி இடத்தில் இருப்பதால் பாரிய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் 2022யில் நேரடியாக மோதின.

அதன் பின்னர் டி20 போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் மோதவில்லை. பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் (Haris Rauf) இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். Haris Rauf

ஏனெனில் இதற்கு முன்பு அவர் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயின்டன் டி காக்: பாகிஸ்தான் தொடரில் விளையாடுகிறார்

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயின்டன் டி காக்: பாகிஸ்தான் தொடரில் விளையாடுகிறார்

நுவான் துஷாரா

அத்துடன் நடப்புத் தொடரில் இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டார். இலங்கை அணியைப் பொறுத்தவரை நுவான் துஷாரா (Nuwan Thushara) பவர்பிளேயில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். Nuwan Thushara

தற்போது ஓரளவு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக அவர் இருக்கிறார். அபுதாபி மைதானமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக ஓட்டங்கள் எடுக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது.

மெதுவாக பந்துவீசக்கூடியவர்கள் சில நேரங்களில் இங்கு சிறப்பாக விளையாட முடியும். அதே சமயம் இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்ற பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Sri Lanka vs Pakistan, Asia Cup 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US