இலங்கை அறிமுகம் செய்துள்ள Digital Nomad Visa., சுற்றுலா விசா காலம் நீட்டிப்பு

Sri Lanka Tourist Visa Digital Nomad Visa
By Ragavan Feb 09, 2026 04:04 PM GMT
Report

இலங்கை அரசு, Remote Work மற்றும் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய டிஜிட்டல் நோமட் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விசா, வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்காக ஓன்லைனில் பணிபுரியும் தொலைப்பணியாளர்கள் (Remote Workers), ஃப்ரீலான்சர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் வெளிநாட்டு வருமானம் பெறுவதை நிரூபிக்க வேண்டும்.

டிஜிட்டல் நோமாட் விசா 365 நாட்கள் செல்லுபடியாகும். முதல் ஆண்டுக்கான கட்டணம் 500 அமெரிக்க டொலர்.

Sri Lanka digital nomad visa 2026 details, Work from beach Sri Lanka remote workers visa, Sri Lanka tourist visa extended 180 days news, Sri Lanka digital nomad visa application process, Sri Lanka remote work visa

விசா பெற்றவர்கள் இலங்கையில் உள்ளூர் வேலை செய்ய முடியாது. ஆனால், அவர்கள் வீடு வாடகைக்கு எடுக்க, வங்கி கணக்கு திறக்க, குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க, co-working space-களை பயன்படுத்த அனுமதி பெறுவர்.

விசா விண்ணப்பம், Digital Economy அமைச்சகம் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு வந்த பின், மருத்துவ பரிசோதனை மற்றும் குடிவரவு அதிகாரிகள் மூலம் இறுதி செயல்முறை நடைபெறும்.

எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இளவரசர் வில்லியம், கேட்

எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இளவரசர் வில்லியம், கேட்

சுற்றுலா விசா காலம் நீட்டிப்பு

இதனுடன், இலங்கை அரசு சுற்றுலா விசாவின் காலத்தை 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக நீட்டித்துள்ளது. SAARC நாடுகளுக்கான கட்டணம் 70 டொலர், மற்ற நாடுகளுக்கு 85 டொலர், சிங்கப்பூர், மாலத்தீவு, சேஷெல்ஸ் பயணிகளுக்கு 50 டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், COVID-19-க்குப் பிறகு உலகளாவிய Remote Work ட்ரெண்டுக்கு ஏற்ப, இலங்கையின் சுற்றுலா மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் முயற்சியாகும்.

பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு

பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sri Lanka digital nomad visa 2026 details, Work from beach Sri Lanka remote workers visa, Sri Lanka tourist visa extended 180 days news, Sri Lanka digital nomad visa application process, Sri Lanka remote work visa 

மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US