பதும் நிசங்க 158, குசால் மெண்டிஸ் 84! இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவிப்பு

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Pathum Nissanka Kusal Mendis
By Sivaraj Jun 27, 2025 09:00 AM GMT
Report

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

பதும் நிசங்க 158 ஓட்டங்கள்

கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தொடக்க வீரரான பதும் நிசங்க (Pathum Nissanka) 158 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

Sri Lanka vs Bangladesh 2nd test, colombo 2025 

நைட் ரைடர்ஸ் சிக்ஸர்மழை! 104 ரன் விளாசிய வீரர்..ஆனாலும் தோல்வி(வீடியோ)

நைட் ரைடர்ஸ் சிக்ஸர்மழை! 104 ரன் விளாசிய வீரர்..ஆனாலும் தோல்வி(வீடியோ)

கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸ் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். 

ஆனால் மறுமுனையில் நயீம் ஹசன், டைஜூல் இஸ்லாம் ஆகியோர் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. 

குசால் மெண்டிஸ் அதிரடி

இறுதியில் இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 87 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார்.  

Kusal Mendis 

டைஜூல் இஸ்லாம் (Taijul Islam) 5 விக்கெட்டுகளும், நயீம் ஹசன் (Nayeem Hasan) 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

3700 கோடிக்கு ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம்! உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி

3700 கோடிக்கு ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம்! உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி

இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.          

Kusal Mendis

Sri Lanka vs Bangladesh 2nd test, colombo 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US