தனஞ்செய டி சில்வா தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணி

Sri Lanka Cricket Australia Cricket Team Dhananjaya de Silva
By Sivaraj Jan 28, 2025 01:29 PM GMT
Report

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் நாளை காலேவில் தொடங்குகிறது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. 

Steve Smith/Dhananjaya de Silva

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் நாளை காலேவில் (Galle) தொடங்குகிறது.

இலங்கை அணிக்கு தனஞ்செய டி சில்வாவும்(Dhananjaya de Silva), ஸ்டீவன் ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்கும் தலைமை தாங்குகின்றனர்.

உலகக்கிண்ணத்தில் 150 ரன்னில் இந்தியா இமாலய வெற்றி! 110 ரன்னுடன் 3 விக்கெட் வீழ்த்தி த்ரிஷா அபாரம்

உலகக்கிண்ணத்தில் 150 ரன்னில் இந்தியா இமாலய வெற்றி! 110 ரன்னுடன் 3 விக்கெட் வீழ்த்தி த்ரிஷா அபாரம்

தமது சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை சந்திப்பதால்,  இந்த டெஸ்ட் பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Steve Smith/Dhananjaya de Silva

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US