பிரபத் ஜெயசூர்யாவின் மாயாஜாலம்! இமாலய வெற்றியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Prabath Jayasuriya
By Sivaraj Jun 28, 2025 05:52 AM GMT
Report

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. 

இலங்கை அணி 458 ஓட்டங்கள்

கொழும்பில் நடந்த வந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்காளதேசம் 247 ஓட்டங்கள் எடுத்தது. 

Prabath Jayasuriya 

பதும் நிசங்க 158, குசால் மெண்டிஸ் 84! இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவிப்பு

பதும் நிசங்க 158, குசால் மெண்டிஸ் 84! இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவிப்பு

அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 458 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத பிரபத் ஜெயசூரியா (Prabath Jayasuriya), இம்முறை தனது மாயாஜால் சுழலில் வங்காளதேச அணியில் சரிவுக்குள்ளாக்கினார். 

3700 கோடிக்கு ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம்! உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி

3700 கோடிக்கு ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம்! உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி

  

தொடரை கைப்பற்றிய இலங்கை

வங்காளதேசம் 44.2 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது.      

பதும் நிசங்க ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.  

Sri Lanka Won test series vs Bangladesh

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.



2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US