ராணி கமிலாவிடம் விருது வாங்கிய இலங்கை எழுத்தாளர்!

London Sri Lanka
By Ragavan Oct 18, 2022 02:56 PM GMT
Report

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான புக்கர் விருதை வென்றுள்ளார்.

அவர் தனது 'The Seven Moons of Maali Almeida' என்ற ஆங்கில நாவலுக்காக இந்த விருதை வென்றுள்ளார்.

2022-ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை (Booker Prize) புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக (Shehan Karunatilaka) வென்றுள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய "தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா" (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

ராணி கமிலாவிடம் விருது வாங்கிய இலங்கை எழுத்தாளர்! | Sri Lankan Author Shehan Booker Prize CamillaToby Melville/Pool via AFP

லண்டனில் ரவுண்ட்ஹவுஸ் அரங்கில் நடைபெற்ற இந்த புக்கர் பரிசு வழங்கும் விழாவில், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவியும், ராணியுமான கமிலாவிடமிருந்து ஷெஹான் கருணாதிலக தனது விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும் அவருக்கு 50,000 பவுண்டுகள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இது அவரது இரண்டாவது நாவலாகும். இதில், 1990 இலங்கை உள்நாட்டு போரில் உயிரிழந்த 'மாலி அல்மேடா' எனும் ஓரினசேர்க்கை போர் புகைப்படக் கலைஞரை பற்றிய கதையை எழுதியுள்ளார்.

ராணி கமிலாவிடம் விருது வாங்கிய இலங்கை எழுத்தாளர்! | Sri Lankan Author Shehan Booker Prize Camilla

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக 'புக்கர் பரிசு' கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US