பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் நடு ரோட்டில் சுட்டுக்கொலை.. துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிஸார் வலைவீச்சு

Shooting Sri Lanka Sri Lankan Peoples Death
By Ragavan Sep 08, 2022 12:03 PM GMT
Report

பிலிப்பைன்ஸ் நாட்டில் Cotabato நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் ஏற்கெனவே ஒருமுறை இதேபோன்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர்தப்பியவர் என்பது தெரியவந்துள்ளது.

பிலிப்பைன்ஸின் கொட்டாபட்டோ நகரத்தில், இன்று (வியாழன்) பிற்பகல், பரபரப்பான தெருவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் இலங்கை தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோ மாநிலத்தில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை நாட்டவரான 46 வயதான மொஹமத் ரிஃபார்து மொஹமத் சித்தீக் (Mohamed Rifard Mohamed Siddeek) என அடையாளம் காணப்பட்டார் என Cotabato City காவல் நிலைய 1 கமாண்டரான கேப்டன் Kenneth Rosales தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் நடு ரோட்டில் சுட்டுக்கொலை.. துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிஸார் வலைவீச்சு | Sri Lankan Businessman Shot Dead Philippines Gun

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருவதாக, கோடாபாடோ நகர காவல்துறை இயக்குநர் Colonel Querubin Manalang Jr தெரிவித்துள்ளார்.

சித்தீக் தனது வெள்ளை மினி வேனில் இருந்து பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ருஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக இறங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் நடந்த இடத்தில் caliber 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் நடு ரோட்டில் சுட்டுக்கொலை.. துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிஸார் வலைவீச்சு | Sri Lankan Businessman Shot Dead Philippines Gunbignewsnetwork

துப்பாக்கி ஏந்திய நபர் ஒரு துணைக்கருவியால் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக சாட்சிகள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரை அறிந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தீக் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு Datu Odin Sinsuat நகரின் Barangay Broce என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தனர்.  

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US