புதிய சாதனை ஒன்றை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்! ஆட்டமிழக்காமல் அதிரடியாக குவித்த ரன்கள்
SL vs WI
Vanithu Hasaranga
New record
By Balakumar
இலங்கை அணியின் 8 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வனிந்து ஹசரங்கா புதிய சாதனையை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போதே இந்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதன்படி தனது இன்னிங்ஸுக்காக ஹசரங்க மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 80 ரன்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இதன்மூலம் 8 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ரன்களை எடுத்த இலங்கை வீரர் என்ற பெருமையை வனிந்து ஹசரங்கா பெற்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US