எங்கள் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொரோனாவால் இறந்துவிட்டார்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு

Srilanka Covid Dead Maldives
By Kaviarasan Jun 04, 2021 06:59 PM GMT
Report

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மாலத்தி தீவில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தினந்தோறும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இறப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், மாலத்தீவில் கொரோனாவால் 37 வயது மதிக்கத்தக்க இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கிருக்கும், Indhira Gandhi Memorial மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 4.24 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

எங்கள் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொரோனாவால் இறந்துவிட்டார்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு | Sri Lankan Dies Due To Covid In Maldives 

இதை அந்நாட்டின் Health Protection Agency தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இவரின் மரணத்தோடு மாலத்தீவில் இதுவரை கொரோனாவால் 176 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த இலங்கையரின் பெயர், இங்கு என்ன செய்து வந்தார்? என்பது குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US