கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வந்த நபரின் பின்னணி

Sri Lanka Canada Crime
By Thiru Mar 09, 2024 06:29 PM GMT
Report

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(40)  கனடாவுக்கு புதிதாக வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

கனடாவை உலுக்கிய சம்பவம்

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake) (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40)  என்பவரும் கொல்லப்பட்டார்.

Sri lankan family mass stabbing in Canada,கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வந்த நபரின் பின்னணி

ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைக்கு பிறகு சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர் இலங்கையை சேர்ந்த 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்பவர் ஆவார். அவர் மீது தற்போது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவுக்கு புதிதாக வந்தவர்

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன்  பரிதாபமாக உயிரிழந்த அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) கனடாவுக்கு வந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Sri lankan family mass stabbing in Canada,கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வந்த நபரின் பின்னணி

ஒட்டாவாவில் உள்ள ஹில்டா ஜெயவர்தனாராமய பௌத்த மடாலயத்தின் ஆலய பணிப்பாளர் நாரத கொடிதுவாக்கு(Naradha Kodituwakku), உயிரிழந்த தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பம் கோவில் உறுப்பினர்கள் ஆவார்கள், ஆனால் காமினி அமரகோன் சமீபத்தில் தான் கனடாவுக்கு வந்தார், அவர் கோவில் உறுப்பினர் இல்லை என தெரிவித்துள்ளார்.

ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

நட்பின் அடிப்படையில் Mudiyanselage-க்கு உதவ தனுஷ்க விக்கிரமசிங்க முன்வந்ததாகவும் நாரத கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள Mudiyanselage முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.

Sri lankan family mass stabbing in Canada,கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: மனைவி குழந்தைகளை விட்டு விட்டு வந்த நபரின் பின்னணி

Mudiyanselage தன்னை சமூக ஊடகங்களில் விற்பனை மற்றும் டிஜிட்டல் மார்க்கெட் ஆலோசகராக வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் VIP air tour என்ற சுற்றுலா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த சுற்றுலா நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் பணியை முதன்மையாக நடத்தி வருகிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US