பிரித்தானியா பற்றிய தவறான தகவல்கள்... பேஸ்புக்கில் பெருந்தொகை சம்பாதிக்கும் ஆசிய நாட்டவர்

Facebook Sadiq Khan Keir Starmer
By Arbin Nov 17, 2025 09:26 PM GMT
Report

இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டுகள் வரை சம்பாதித்ததாக விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வயதானவர்கள்

குறித்த நபரின் பேஸ்புக் பக்கங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பிரித்தானியா பற்றிய தவறான தகவல்கள்... பேஸ்புக்கில் பெருந்தொகை சம்பாதிக்கும் ஆசிய நாட்டவர் | Sri Lankan Influencer Uk Ad Revenue

இலங்கையரான கீத் சூரியபுரா மற்றும் அவரது மாணாக்கர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை நடத்தி வருகின்றனர். அதில் லேபர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பறி, நடத்தி வருவதாகவும், லண்டனில் கவுன்சில் குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது.

பேஸ்புக் பக்கங்களை உருவாக்குவதும், அதில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றை சூரியபுரா நடத்தி வருகிறார்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம்

ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம்

பெரும்பாலும் வயதானவர்களை இலக்கு வைக்கவும், அவர்களே புலம்பெயர் மக்களை விரும்புவதில்லை என்றும் தமது மாணாக்கர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.

தமது பேஸ்புக் பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக சூரியபுரா பணம் சம்பாதிக்கிறார். சூரியபுராவும் அவரது மாணவர்களும் 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களை நடத்தி வருவதாக புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

பிரித்தானியா பற்றிய தவறான தகவல்கள்... பேஸ்புக்கில் பெருந்தொகை சம்பாதிக்கும் ஆசிய நாட்டவர் | Sri Lankan Influencer Uk Ad Revenue

சூரியபுரா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த கடிகாரங்களைக் காட்டுகிறார், ஐந்து நட்சத்திர உணவகங்களில் தானும் நண்பர்களும் சாப்பிடும் படங்களைப் பகிர்ந்து கொள்கிறார், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு குடியிருப்பின் காணொளிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத்தில் எவ்வாறு சம்பாதிப்பது தொடர்பில் தாம் ஒரு நிபுணர் என குறிப்பிடும் சூரியபுரா, உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

கடந்த மார்ச் மாதம் சூரியபுராவின் ஒரு பேஸ்புக் பக்கத்தில், லண்டன் மேயர் சர் சாதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார் என பதிவு செய்திருந்தார்.

பொய்த்தகவல்

அந்த ஒரு பேஸ்புக் பக்கத்தில் இருந்து மட்டும் மாதம் 1000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பதாக சூரியபுரா தெரிவித்துள்ளார். புலம்பெயர் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் உள்ள கருத்துக்களை அதிகமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமது மாணவர்களுக்கு அவர் காணொளி ஒன்றி அறிவுறுத்துகிறார்.

மேலும், இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை என காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவைப் புறக்கணித்து அமெரிக்காவில் இருந்து எரிவாயு வாங்கும் ஒரு அண்டை நாடு

ரஷ்யாவைப் புறக்கணித்து அமெரிக்காவில் இருந்து எரிவாயு வாங்கும் ஒரு அண்டை நாடு

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாக சூரியபுரா தமது பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார். ஆனால் புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில்,

இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், 128 பேஸ்புக் பக்கங்களை தாம் நிர்வகிக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்   
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US