இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்!

Colombo Galle Face Protest Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis
By Basu May 12, 2022 07:10 AM GMT
Report

இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகர் கொழும்பை விட்டு வெளியேறி வருகின்றனர்.

திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்களை அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து நாடு முழுவமு் கலவரம் வெடித்தது.

இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இலங்கையில் வெடித்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நேற்று தலைநகர் கொழும்பில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிகாரிகள் இன்று காலை 7 மணிக்கு ஊரடங்கை தளர்த்தியதை தொடர்ந்து, சொந்த ஊர் திரும்ப நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்பில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்! | Sri Lankans Flee Capital As

மேலும், சொந்த ஊர் திரும்ப கொழும்பிலிருந்து புறப்படும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம், காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு, மதியம் 2 மணிக்கு, அதாவது வெறும் 7 மணிநேரத்திற்கு பிறகு  மீண்டும் அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளதால், கொழும்பை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்! | Sri Lankans Flee Capital As

இலங்கையின் புதிய பிரதமரை இன்று அறிவிக்கிறார் அதிபர் கோட்டாபய! கசிந்த முக்கிய தகவல் 

இதனிடையே, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் முயற்சியாக, அதிபார் கோட்டாபய ராஜபக்ச இன்று புதிய பிரதமரை நியமிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US