இலங்கை அபார வெற்றி! நமீபியாவின் விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள்

Cricket SrilankaCricketTeam T20WorldCup NambiaCricketTeam
By Kaviarasan Oct 18, 2021 06:28 PM GMT
Report

டி20 உலகக்கோப்பை குவாலியபயர் போட்டியில் இலங்கை அணி நமீபியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை டி20 தொடருக்கான குவாலியபயர் போட்டியில் இன்று இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் Sheikh Zayed மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய நமீபியா அணி, இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.

அந்தணியின் துவக்க வீரர்களான Stephan Baard(7), Zane Green(8) என அடுத்தடுத்து வெளியேற, மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களாக களமிறங்கிய Craig Williams மற்றும் Gerhard Erasmus நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை அபார வெற்றி! நமீபியாவின் விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள் | Srilanka Win 7 Wickets Namibia

இதனால் நமீபியா அணியின் ரன் விகிதம் சீராக சென்று கொண்டிருந்த போது, Craig Williams 29 ஓட்டங்களிலும், Gerhard Erasmus 20 ஓட்டங்களிலும் அவுட் ஆகியதால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, இறுதியாக நமீபியா அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 96 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியின் மகீஷ் தீஷ்சன்கா அற்புதமாக பந்து வீசி 4 ஓவரில் 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலங்கை அபார வெற்றி! நமீபியாவின் விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள் | Srilanka Win 7 Wickets Namibia

இவரைத் தொடர்ந்து லஹுரு குமாரா மற்றும் வஹுண்டு ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் பின் 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 30 ஓட்டங்கள் எடுத்தும், பனுகா ராஜபக்‌ஷா 42 ஓட்டங்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.     

இலங்கை அபார வெற்றி! நமீபியாவின் விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள் | Srilanka Win 7 Wickets Namibia

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US