டிட்வா புயல் பாதிப்பு - நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Sri Lanka Cricket Sri Lanka Floods In Sri Lanka
By Karthikraja Nov 29, 2025 05:49 AM GMT
Report

டிட்வா புயல் பாதிப்புக்கு நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் அணி தீர்மானித்துள்ளது.

டிட்வா புயலால் இலங்கை பாதிப்பு

வங்கக்கடலில் உருவான டிட்வா புயலால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

டிட்வா புயல் பாதிப்பு - நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் | Srilankan Cricketers Donate To Ditwah Flood Victim

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.

130 பேரைக் காணவில்லை, 600க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

102,877 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த 43,925 பேர், 488 பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

டிட்வா புயல் பாதிப்பு - நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் | Srilankan Cricketers Donate To Ditwah Flood Victim

ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில், இந்திய அரசு சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி உதவி

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டிட்வா புயல் பாதிப்பிற்கு நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர். 

டிட்வா புயல் பாதிப்பு - நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் | Srilankan Cricketers Donate To Ditwah Flood Victim

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடர் மூலம் பெறப்பட்ட சுற்றுப் பயணத்திற்கான பணம் மற்றும் போட்டிக் கட்டணங்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் அணி தீர்மானித்துள்ளது. 

புரட்டி எடுக்கும் டிட்வா புயல் - நிவாரண முகாமாக மாறும் கிரிக்கெட் மைதானம்

புரட்டி எடுக்கும் டிட்வா புயல் - நிவாரண முகாமாக மாறும் கிரிக்கெட் மைதானம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய, "வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சக இலங்கையர்களை நினைத்து வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் வருத்தமடைந்துள்ளனர். 

ஒரு அணியாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. மேலும் பாகிஸ்தான் தொடரின் சுற்றுப்பயணப் பணத்தையும் போட்டிக் கட்டணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் நாடு திரும்பியதும் இன்னும் அதிகமாக செய்ய உள்ளோம். இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளுங்கள். அனைத்து இலங்கையர்களுடனும் ஒன்றாக நில்லுங்கள்." என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US