லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையரின் நீதிக்காக! புதிய புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தார்

London investigation crime srilankan Ranjith Roy Kankanamalage
By Raju Dec 18, 2021 07:50 AM GMT
Report

லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் புதிய புகைப்படத்தை அவர் குடும்பத்தார் விசாரணைக்கு உதவும் நோக்கில் வெளியிட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Ranjith Kankanamalage (50) என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets கல்லறை பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். Ranjith Kankanamalage கொலை சம்பவம் லண்டனில் உள்ள LGBT+ சமூகத்தினரிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.

லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையரின் நீதிக்காக! புதிய புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தார் | Srilankan Murderded In London New Photo Released

(Image: Met Police)

இது தொடர்பாக நான்கு மாதங்களாக விசாரணைகள் நடந்து வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. இந்த கொலை தொடர்பில் 36 மற்றும் 41 வயதான இருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில் பொலிசார் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு உதவும் நோக்கில் Ranjithன் புதிய புகைப்படத்தை அவர் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர். BCU Commander மார்கஸ் பார்னெட் கூறுகையில், யாரோ ஒருவர் Ranjith மீது தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருப்புமுனையாக இருக்கக்கூடிய முக்கிய தகவல்கள் அவரிடம் இருக்கலாம். இந்த தகவலானது பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கலாம், அந்த சாட்சி முன் வந்து அதை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையரின் நீதிக்காக! புதிய புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தார் | Srilankan Murderded In London New Photo Released

ஏனெனில் இதன் மூலம் உயிரிழந்த Ranjith மற்றும் அவர் குடும்பத்தார், நண்பர்களுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் முன் வந்து தெரிந்ததை சொல்லுங்கள், தயவு செய்து பின் வாங்காதீர்கள். ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் பாலினத்தின் அடிப்படையில் நடந்த கொலையாக இதை கருதுகிறோம்.

இது ஏன் நடந்தது என்பது பற்றிய முழு விவரம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள் LGBT+ சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், வெறுப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தயவு செய்து முன் வந்து எங்களிடம் அது குறித்து கூறுங்கள், அது கூட எங்கள் விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே இவ்வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு £20,000 வெகுமதி வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையரின் நீதிக்காக! புதிய புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தார் | Srilankan Murderded In London New Photo Released

(Image: Metropolitan Police)

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US