ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய கௌரவம்

Sri Lankan Tamils United Kingdom King Charles III
By Karthikraja Jul 09, 2026 11:16 AM GMT
Report

ஈழத்தமிழரான நிஷான் கனகராஜாவிற்கு பிரித்தானிய மன்னர் நைட் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு நைட் பட்டம்

இலங்கை யாழ்பாணத்தில் பிறந்த நிஷான் கனகராஜா(Nishan Canagarajah), தற்போது பிரித்தானியாவில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தராக உள்ளார். 

உயர்கல்வி முன்னேற்றத்திற்கு அவரின் சேவையை கௌரவிக்கும் வகையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ் நைட்(knight) பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். 

ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய கௌரவம் | Srilankan Tamil Nishan Get Knight Award From King

ஜூலை 7 ஆம் திகதி வின்ட்சர் கோட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மரபுப்படி மண்டியிட்டிருந்த பேராசிரியர் கனகராஜாவின் தோள்களை மன்னர் சார்லஸ் தனது வாளால் தொட்டு, முறைப்படி 'நைட்' பட்டம் வழங்கினார்.

இதன் மூலம், தனது பெயருக்கு முன்னால் சர் பட்டத்தை சேர்க்கும் பெருமையை நிஷான் கனகராஜா பெறுகிறார். 

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா

உலகளாவிய சக்தி வாய்ந்த வான்படை - சீனாவை முந்திய இந்தியா

இந்த பட்டமளிப்பு விழாவில் அவரின் மனைவி தாபிதா மற்றும் 2மகன்கள் மற்றும் ஒரு மகள் கலந்து கொண்டனர். 

ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய கௌரவம் | Srilankan Tamil Nishan Get Knight Award From King

இது குறித்து பேசிய சர் நிஷான் கனகராஜா, "மன்னர் சார்லஸிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகுந்த பெருமையும் நன்றியும் அடைகிறேன். ஒரு காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுவனாக, அரச குடும்பத்தினரால் அங்கீகரிக்கப்படுவது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பயணமாகும். 

கல்வியின் மாற்றும் சக்தியாலும், அது வழங்கும் வாய்ப்புகளாலும்தான் இது சாத்தியமாகியுள்ளது. அதனால்தான், மற்றவர்களும் தங்கள் உண்மையான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த உதவும் தடைகளை அகற்றுவதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

நிஷான் கனகராஜா

1966 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்பாணத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள புனித ஜான் கல்லூரியில் ஆரம்ப கல்வியை முடித்து விட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1989 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டமும், 1993 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். 

ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய கௌரவம் | Srilankan Tamil Nishan Get Knight Award From King

லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முதல் சிறுபான்மை இனத் துணைவேந்தராக பொறுப்பேற்ற இவர், பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். அகதிகள் மற்றும் உக்ரேனிய, பாலஸ்தீனிய கல்வியாளர்களுக்கு ஆதரவளித்துள்ளார்.

இவரின் தலைமையின் கீழ் இந்த பல்கலைக்கழகம் 3 முறை 'ஆண்டின் சிறந்த பல்கலைக்கழகம்' என்ற விருதைப் பெற்றதோடு, கற்பித்தல் சிறப்புக் கட்டமைப்பில் தங்கப் பதக்கத்தையும், ஆராய்ச்சி சிறப்புக் கட்டமைப்பில் முதல் 30 இடங்களையும் அடைந்துள்ளது. 

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன?

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன?

மேலும், 'ஃப்ரீடம் ஆஃப் தி பரோ' விருதும், ஆயுதப் படைகளின் சமூகங்களுக்கு அளித்த ஆதரவிற்காக ஆயுதப் படைகளின் உடன்படிக்கையில் தங்க விருதும் வழங்கப்பட்டது. 

ஈழத்தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய கௌரவம் | Srilankan Tamil Nishan Get Knight Award From King

உள்ளூர் சமூகத் திட்டங்களுக்காக 3 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிதி திரட்டி, ஒரு குடிமைப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பை நிறுவினார்.

2025 ஆம் ஆண்டில் UCEA-வின் தலைவர், 'தி கான்வர்சேஷன்' அமைப்பின் முன்னாள் தலைவர் 'யுனிவர்சிட்டிஸ் யுகே' வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US