வரலாற்றில் இடம்பிடித்த சர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை: விரிவான பின்னணி

Labour Party Prime minister Keir Starmer
By Arbin Jul 06, 2024 03:27 AM GMT
Report

நீண்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் புதிய அமைச்சரவையில், வரலாற்ரிலேயே முதல்முறையாக அதிக எண்ணிக்கையிலான பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் நிதியமைச்சராக பெண்

ஜூலை 5ம் திகதி சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி, 412 ஆசனங்களை வென்று மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது. அத்துடன் 800 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டின் நிதியமைச்சராக பெண் ஒருவரை நியமித்து வரலாற்றில் இடம்பிடித்து:ள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்த சர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை: விரிவான பின்னணி | Starmer Cabinet Most Female Ministers In History

ஆனால் பூர்வக்குடி மக்களின் பங்களிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சாதனை எண்ணிக்கையில் 89 சிறுபான்மை பூர்வக்குடி இன எம்.பி.க்கள் மொத்தமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஆனால் வெளிவிவகார அமைச்சராக தெரிவாகியுள்ள David Lammy என்பவர் மட்டுமே ஸ்டார்மர் அமைச்சரவையில் கருப்பின நபர். மட்டுமின்றி, 14 ஆண்டுகளில் முதல் லேபர் கட்சி அமைச்சரவையில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஒருவர் Shabana Mahmood, இவர் பிரித்தானியாவின் முதல் இஸ்லாமிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர். இன்னொருவர் இந்தியாவின் மேற்குவங்கத்தில் பிறந்த தீபக் நந்தியின் மகளான லிசா நந்தி.

வரலாற்றில் இடம்பிடித்த சர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை: விரிவான பின்னணி | Starmer Cabinet Most Female Ministers In History

ஸ்டார்மர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு அமைச்சர்கள் மட்டுமே தனியார் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளனர். ஷெஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் Louise Haigh கல்வி பயின்றுள்ளார். Anneliese Dodds என்பவர் அபெர்தீன் பகுதியில் அமைந்துள்ள ராபர்ட் கார்டன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

முதல் கருப்பின பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

தற்போது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் 40 சதவிகிதத்தினர் பெண்கள் என்றே தெரியவருகிறது. இதில் 46 சதவிகிதம் லேபர் கட்சியினர், 24 சதவிகிதம் கனசர்வேட்டிவ் கட்சியினர்.

வரலாற்றில் இடம்பிடித்த சர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை: விரிவான பின்னணி | Starmer Cabinet Most Female Ministers In History

மேலும், நாடாளுமன்றத்தின் சரிபாதிக்கும் மேல் உறுப்பினர்கள், அதாவது 334 உறுப்பினர்கள் அவைக்கு புதியவர்கள் என்றே கூறப்படுகிறது.

புதிய நாடாளுமன்றத்தில் mother of the house என்ற பொறுப்புக்கு பிரித்தானியாவின் முதல் கருப்பின பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் லேபர் கட்சியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினருமான Diane Abbott தெரிவாகியுள்ளார்.

பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்... பிரித்தானியாவில் உடனடி நிகழவிருக்கும் 11 பெரும் மாற்றங்கள்

பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மர்... பிரித்தானியாவில் உடனடி நிகழவிருக்கும் 11 பெரும் மாற்றங்கள்

முன்னாள் சிறார் செஸ் சேம்பியனான Rachel Reeves நீண்ட 800 ஆண்டுகளுக்கு பின்னர், பிரித்தானியாவின் முதல் பெண் நிதியமைச்சராக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US