உங்கள் நாளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் தொடங்கி பாருங்க.. இந்த பிரச்சனைகள் வரவே வரதாம்..!

Fat Weight Loss Intestinal health
By Kishanthini Mar 15, 2022 01:00 PM GMT
Report

நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.

பசுவின் பாலில் தயாரிக்கப்படும், நெய்யில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

அப்படியான அற்புதமான உணவான நெய்யை அதிகாலையில் ஒரு சிறிய அளவு உட்கொள்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

தற்போது நெய்யை காலையில் சாப்பிடுவதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.     

உங்கள் நாளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் தொடங்கி பாருங்க.. இந்த பிரச்சனைகள் வரவே வரதாம்..! | Start Your Day With A Spoonful Of Ghee

  • நெய் இரைப்பைக் குழாயின் pH அளவைக் குறைக்கிறது என்று நம்பப்படுகிறது. சிறந்த செரிமானம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

  • காலை அருந்தக்கூடிய புத்துணர்ச்சி பானத்தில் நெய்யைச் சேர்த்து அருந்தினால் ஃப்ரீ ரேடிக்கல்களால் சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. 

  • காலை உணவில் நெய் சேர்ப்பது அல்லது ஒரு ஸ்பூன் நெய் உட்கொள்வது உடலுக்கு ஒரு ரசமாக செயல்படுகிறது. நெய் உடலின் உயிரணுக்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது மற்றும் செல் சேதத்தை மாற்றியமைக்க உதவுகிறது.

  • நெய்யில் பியூட்ரிக் அமிலம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருப்பதால், ஆரோக்கியமற்ற கொழுப்பை வெளியேற்றி, நல்ல கொழுப்பை ஊக்குவிக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 

  • ஒரு டீஸ்பூன் நெய்யை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்வது உடலுக்கு ஒரு டானிக் போல வேலை செய்கிறது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • நெய் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், எடையை நிர்வகிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. 

குறிப்பு 

 நெய்யை அளவாக உட்கொள்வது அவசியம். ஏனெனில் அதிக அளவு நெய்யில், நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால் எடை அதிகரிக்க வழிவகுக்கும். 

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US